Archive for ஜூன், 2011

குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி

கூகிள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில்
நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்
இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோம்-ல் புதிதாக
வந்திருக்கும் நீட்சி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும்
ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள், எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக
பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை
சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர்
பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ் விளம்பரங்கள்
நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது , இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை
நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது…

Continue Reading ஜூன் 30, 2011 at 12:38 பிப 3 பின்னூட்டங்கள்

உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சில வகை தாவரங்களின் பெயர் மட்டும் நமக்கு தெரியும் ஆனால் இந்த தாவரங்கள் எப்படி இருக்கும் என்று கூட நமக்கு தெரியாது , இப்படி நமக்கு தெரியாத பல தாவரங்களின் தகவல்கள் மற்றும் படங்கள் அதன் குண நலன்கள் எனஅனைத்தையும் பட்டியலிட்டு காட்ட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஜூன் 29, 2011 at 12:49 பிப 2 பின்னூட்டங்கள்

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது…

Continue Reading ஜூன் 28, 2011 at 8:59 முப 6 பின்னூட்டங்கள்

தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.

தொலைக்காட்சியில் சில சமயங்களில் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் நம் மனதை புண்படுத்தும்படியோ அல்லது மத உணர்வுகளை தூண்டும்படியோ இருக்கலாம் இப்படி ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளின் புகார்களை நேரடியாக Indian Broadcasting Foundation மூலம் பதிவு செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இந்தியாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகள் முதல் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்சிகளை காரணத்துடன் நேரடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை பதிவு செய்ய ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஜூன் 27, 2011 at 2:01 பிப 2 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் நம் பிராஜெக்ட் தகவல்களை காட்சியளிப்பு (Presentation) செய்யலாம்.

பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , தொழிலதிபர்கள் என அனைவருக்கும் தங்கள் பாடங்களையும் தங்களுடைய பிராஜெக்ட் பற்றிய தகவல்களையும் ஆன்லைன் மூலம் காட்சியளிப்பு (Presentation ) செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

அரசியல் செய்திகள் , சினிமா , அரட்டை என்பதற்கு மத்தியில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமல்லாமல் நம் அறிவை பகிர்ந்து கொள்ளவும் நம் எண்ணங்களையும் காட்சியளிப்பு மூலம் புரிய வைப்பதற்கும் ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஜூன் 26, 2011 at 11:50 முப பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

குழந்தைகள் அடிக்கடி பார்க்கும் டிவி நிகழ்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஜூன் 25, 2011 at 11:32 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.

புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால் குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி செல்வோம் ஆனால் இனி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களின் அளவை அதிகரிக்க,சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்ல்லை நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஜூன் 24, 2011 at 12:01 பிப 2 பின்னூட்டங்கள்

கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.

குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தற்போது அனைத்து நண்பர்களும் தங்களுக்கென்று அல்லது தங்கள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக வலைப்பூ உருவாக்கி கொள்கின்றனர் பல நேரங்களில் நமக்கு ஒரு தளத்தின் வடிவமைப்பு பிடித்திருக்கும் ஆனால் அதன் அளவுகளை துல்லியமாக தெரிந்துகொள்ள நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களைத் தான் தேடிச்சென்றிருப்போம்.ஆனால் இனி நம் குரோம் உலாவியில் இருந்து கொண்டே ஒரு வலைப்பூவில் இருக்கும் அனைத்தின் அளவையும் எளிதாக அறியலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஜூன் 23, 2011 at 10:49 முப 2 பின்னூட்டங்கள்

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.

படம் 1

வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்…

Continue Reading ஜூன் 22, 2011 at 3:32 முப 37 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...