Archive for ஜூன் 11, 2011
கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம்.
உலக அளவில் அனைவரும் விரும்பி பார்க்கும் பொழுதுபோக்கு விளையாட்டான கிரிக்கெட் போட்டியின் Score board -ஐ எந்த இணையதளத்திற்கும் செல்லாமல் நேரடியாக நம் குரோம் உலாவியின் மூலம் உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகிள் குரோம் உலாவியின் வெப் ஸ்டோர் நாளுக்கு நாள் புதிதாக ஏதாவது ஒரு சேவையை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டை நேரடியாக நம் குரோம் உலாயில் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக…
Continue Reading ஜூன் 11, 2011 at 9:29 முப பின்னூட்டமொன்றை இடுக