Archive for ஜூன் 26, 2011
ஆன்லைன் மூலம் நம் பிராஜெக்ட் தகவல்களை காட்சியளிப்பு (Presentation) செய்யலாம்.
பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , தொழிலதிபர்கள் என அனைவருக்கும் தங்கள் பாடங்களையும் தங்களுடைய பிராஜெக்ட் பற்றிய தகவல்களையும் ஆன்லைன் மூலம் காட்சியளிப்பு (Presentation ) செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அரசியல் செய்திகள் , சினிமா , அரட்டை என்பதற்கு மத்தியில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமல்லாமல் நம் அறிவை பகிர்ந்து கொள்ளவும் நம் எண்ணங்களையும் காட்சியளிப்பு மூலம் புரிய வைப்பதற்கும் ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜூன் 26, 2011 at 11:50 முப பின்னூட்டமொன்றை இடுக