Archive for ஜூன் 1, 2011
புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் பல கும்பல்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். கணினியில் புரோகிராம் எழுத்தெரியுமா ? உங்கள் புரோகிராம்கள் விலை போகாமல் இருக்கிறதா ? இனி எந்த கவலையும் வேண்டாம் உங்கள் புரோகிராம்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்று பணம் சம்பாதிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…