குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
ஜூன் 25, 2011 at 11:32 முப பின்னூட்டமொன்றை இடுக
குழந்தைகள் அடிக்கடி பார்க்கும் டிவி நிகழ்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://video.kidzui.com
இத்தளத்திற்கு சென்று Funniest Videos , Movies , Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை , நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர் , பேஸ்புக் போன்ற சோசியல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பும் குழந்தைகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்க்கும்.
உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்
ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.
ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்
அனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள்.
வின்மணி இன்றைய சிந்தனை தன்னை விளம்பரப்படுத்த நினைக்காதவர் உண்மையிலே தன்னைப்பற்றி அறிந்தவராக இருக்கலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சங்ககாலத்தில் பொன்னி நதி என்று அழைக்கப்பட்ட ஆறு எது? 2.வைகையின் முக்கிய துணை ஆறு எது ? 3.குடியரசு என்ற இதழை தொடங்கியவர் யார் ? 4.இந்தியாவின் மிகப்பழமையான துறைமுகம் எது ? 5.வன அடர்த்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ? 6.மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட் இடம் எது ? 7.தேயிலை மற்றும் காப்பி பயிரிடப்படும் மாவட்டம் எது ? 8.நெல்கட்டும் சேவல் என்ற இடத்துடன் தொடர்புடையவர் யார் ? 9.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ? 10.குடவோலைத் தேர்தல் பற்றி கூறும் கல்வெட்டு ? பதில்கள் 1.காவேரி , 2. முல்லையாறு,3.பெரியார்,4.சென்னை துறைமுகம், 5. தர்மபுரி,6.சேலம்,7.நீலகிரி ,8. பூலித்தேவன் , 9.1982, 10.உத்தரமேரூர் கல்வெட்டு
இன்று ஜூன் 25
பெயர் : வி. பி. சிங் , பிறந்த தேதி : ஜூன் 25, 1931 இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
Subscribe to the comments via RSS Feed