TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்
ஜனவரி 29, 2011 at 3:01 முப 13 பின்னூட்டங்கள்
வின்மணி வாசகர்களுக்கு,
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 ,
Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட
வினாக்களை மொத்தமாக தொகுத்து ஒரே இ-புத்தகமாக
கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை TNPSC தேர்வில்
கேட்கப்பட்ட 3000 வினாக்களை தேர்ந்தெடுத்து இப்புத்தகம்
உருவாக்கியுள்ளோம். தேர்வுக்கான கால நேரம் குறைவாக
இருக்கும் போது இந்த புத்தகம் TNPSC தேர்வுக்கு செல்பவர்களுக்கு
கண்டிப்பாக உதவும். 3000 வினாக்களை கொண்ட சிறப்பு
இ-புத்தகம் நம் தளத்தில் நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு
இணங்க இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்
விலை ரூ.100, இ-புத்தகம் வாங்க விருப்பம் உள்ள நபர்கள்
Support@winmani.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு
கொள்ளவும், இ-புத்தகம் உங்களுக்கு இமெயில் மூலம்
உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
– வின்மணி
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: Group 2, Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம், TNPSC Group 1.
1.
மாணவன் | 12:16 பிப இல் பிப்ரவரி 8, 2011
வணக்கம் நண்பரே உங்கள வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியுள்ளே நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்…
வலைச்சரம்
2.
winmani | 11:07 பிப இல் பிப்ரவரி 8, 2011
@ மாணவன்
மிக்க நன்றி
3.
naprawa sterownika pompy bosch vp29 | 4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011
Your place is valueble for me. Thanks!…
4.
winmani | 5:50 பிப இல் பிப்ரவரி 28, 2011
@ naprawa sterownika pompy bosch vp29
மிக்க நன்றி
5.
mahendran | 1:52 பிப இல் மார்ச் 19, 2011
really GREAT ONE
6.
winmani | 4:08 பிப இல் மார்ச் 19, 2011
@ mahendran
மிக்க நன்றி
7.
bhaskarprasath | 10:14 பிப இல் ஓகஸ்ட் 8, 2011
THANK U FRIEND,,,,,,,
8.
karpagavalli | 9:08 பிப இல் செப்ரெம்பர் 19, 2011
yenaku 3000 question answer thevai.
9.
tnpsc group 1,2 4 question and answer | 10:15 பிப இல் பிப்ரவரி 16, 2012
group 2,4 question and answer thevai
10.
anbalagangopal | 10:48 முப இல் மார்ச் 30, 2012
3000 வினாக்களை கொண்ட சிறப்பு
இ-புத்தகம் thevai.
11.
M.Sankaramoorthi | 3:08 பிப இல் ஜூலை 11, 2012
yennakku 3000 question and answer devai
12.
தமிழ் | 2:15 முப இல் ஜூலை 20, 2012
VAO தேர்விற்கு உங்களின் இ புக் எனக்கு தேவை.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எனது இ மெயில் ஐடி:qamran311@gmail.com
13.
T.Vijayashree | 2:12 பிப இல் ஓகஸ்ட் 13, 2012
I want your e-book