Archive for ஜூன் 12, 2011
நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.
நம் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களுடன் நேரடியாக சாட் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும் , ஆம் நம் வலைப்பூவை பார்த்துக்கொண்டே நேரடியாக சாட் செய்யலாம் அதுவும் சில நொடிகளில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதளத்திற்கு வரும் அத்தனை நண்பர்களுடன் உரையாட எளிதாக நம் தளத்தில் எந்த மென்பொருள் அல்லது ஸ்கிரிப்ட் எதையும் நிறுவ வேண்டாம் , சில நொடிகளில் நாம் தளத்திற்கு வந்து நம்மிடம் பேச விரும்பும் அனைவரிடம் பேசலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…