Archive for ஜூன் 7, 2011
நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.
வலைப்பக்கத்தை பிரிண்ட் செய்வதற்கு பல வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவைகளின் Alignment பிரிண்ட் செய்வதற்கு சரியாக வருவதில்லை கூடவே PDF கோப்பாக மாற்றினாலும் அவற்றில் எழுத்துக்கள் முறையாகவும் சரியான இடத்தில் தெரியவில்லை என்ற குறையை போக்குவதற்காக நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வரலாறு முக்கியம் என்று எண்ணும் நமக்கு நம்முடைய பதிவுகள் அல்லது நமக்கு பிடித்தமான நண்பர்களின் பதிவுகளை PDF கோப்பாக மாற்றி சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் இதற்காக நாம் பல தளங்களை தேடிச்சென்றிருப்போம் ஆனால் பல தளங்கள் தமிழ் தளங்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் லட்டை பிச்சிப்போட்டது போல் எழுத்துக்களை காண்பிக்கும் ஆனால் இந்ததளம் ஒரு சில இடங்களைத் தவிர அதிகபட்சம் நன்றாகவே இருக்கிறது…
Continue Reading ஜூன் 7, 2011 at 11:43 பிப பின்னூட்டமொன்றை இடுக