வின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜூன் 7, 2012 at 9:19 பிப 4 பின்னூட்டங்கள்
அன்பர்களுக்கு ,
நம் வின்மணி வேர்டுபிரஸ் தற்போது வின்மணி.காம் ஆக மாறியது தங்களுக்கு நினைவில் இருக்கலாம், பலர் வின்மணியின் பதிவுகளை பெறமுடியவில்லை என்று தொடர்ந்து இமெயில் அனுப்புகின்றனர், தற்சமயம் உங்களுக்கு வின்மணியில் இருந்து வரும் தொழில்நுட்ப இமெயில் கிடைக்கப்பெறாமல் இருந்தால். நம் வாசகர்கள் அனைவரும் வின்மணியின் பதிவுகளை தொடர்ந்து பெறுவதற்கு winmani.com தளத்திற்கு ன்று வலது பக்கத்தின் மேல் இருக்கும் ” பதிவுகளை இமெயில் பெற “ என்பதில் இருக்கும் கட்டத்திற்குள் உங்கள் இமெயில் முகவரிகளை கொடுத்து தங்கள் கணக்கை புதுப்பித்துக் கொள்ளவும். இங்கு உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து புதுப்பித்தால் தான் தங்களுக்கு தொடர்ந்து வின்மணியில் இருந்து இமெயில் வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன்,
வின்மணி
Entry filed under: வகைப்படுத்தப்படாதது.
1.
atchayam | 7:09 முப இல் ஜூன் 8, 2012
டோமைனை மாற்றியதனை பதிவிட்ட போதே, இந்த அறிவிப்பும் செய்திருந்தால், மிகவும் நன்றாக இருந்திருக்கும். நல்லது. தொடருங்கள் உங்களைத் தொடர்கிறோம்.!
2.
kabilan k | 10:06 முப இல் ஜூலை 15, 2012
good..
3.
Athiradi Anand | 6:13 பிப இல் ஜூலை 18, 2012
தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/
4.
annamalai saravanan | 9:49 முப இல் நவம்பர் 1, 2013
your information very use full thankyou