Archive for ஜூன் 8, 2011
பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.
இணையத்தேடல் தளமாக அனைவராலும் அறியப்பட்ட யாகூ இணையதளம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இணையதளம் தேடுவதில் ஏற்படும் சிக்கல்கள் முதல் அதில் தவறுகள் நேராதாவாறு எப்படி தேடுவது என்பதைப்பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு தேடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பக்கத்தை உருவாக்கி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தேடுவதில் குப்பைகளையும் ஆபாச தளங்களையும் காட்டாமல் முடிந்த வரை பலர் பேர் செல்லும் தளங்களைக்காட்டும் தளமாக அனைவராலும் அறியப்பட்ட நம் யாகூ தளம் முதன் முறையாக கணினியில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எப்படித்தேட வேண்டும் என்று விளக்குவதற்காக சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது…