Archive for ஜூன் 2, 2011
குரோம் உலாவி நீட்சி மூலம் பேஸ்புக் நண்பர்களின் முகவரியை CSV கோப்பாக சேமித்து வைக்கலாம்.
அனைவரும் பயன்படுத்தும் சோசியல் நெட்வொர்கான பேஸ்புக் தளத்தில் நம் நண்பர்களின் முகவரிகளை குரோம் உலாவியுன் புதிய நீட்சி மூலம் CSV கோப்புகளாக நம் கணினியில் சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்று யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் பயன்படுத்தும் ஒரு சோசியல் நெட்வொர்க் தான் இந்த பேஸ்புக். பேஸ்புக் -ல் இருக்கும் நம் உறவினர்களான நம் நண்பர்களின் முகவரியை குரோம் நீட்சி மூலம் சேமித்து வைக்கலாம் நமக்கு உதவுதற்காக உள்ள குரோம் நீட்சி இத்தளத்திற்கு சென்று நிறுவலாம்…