இணையதளம் உருவாக்க
தனி நபர் அல்லது நிறுவனம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கென்று
சொந்தமாக இணையதளம் உருவாக்கி தங்கள் பொருட்களையும்
சேவையையும் உலகறியச் செய்யலாம். சிறந்த முறையில் பாதுகாப்பான
இணையதளம் உருவாக்க வின்மணியை தொடர்பு கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------
தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்
வருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம் உருவாக்கியுள்ளோம்.
இதில் இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம்.
-----------------------------------------------------------------
தமிழ் மொழி வளர்ப்பவர்களுக்கும் ,சமூகசேவை செய்பவர்களுக்கும்,
இறைவனின் ஆலயங்களுக்கும் வின்மணி இலவசமாக இணையதளம்
வடிவமைத்து கொடுக்கிறது.தொடர்பு கொள்ளவேண்டிய இணையதள முகவரி

Like this:
Like ஏற்றப்படுகின்றது...
1.
ரவீந்திரன் | 4:02 பிப இல் செப்ரெம்பர் 24, 2010
பல நாட்களாக தேடிவந்த ஓர் வலைப்பக்கம்.கணினி தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் எளிமையான முறையில் கூற பல வழிகளை முயன்றேன்.உங்கள் வலைப்பக்கத்தை பார்த்த உடன் உடனே இதை கூறுகிறேன். உங்கள் வலைப்பக்கத்தை முழுவதும் படிது விட்டு மீண்டும் வருகிறேன்.
2.
winmani | 5:15 பிப இல் செப்ரெம்பர் 24, 2010
@ ரவீந்திரன்
மிக்க நன்றி
3.
kamala | 5:26 பிப இல் செப்ரெம்பர் 25, 2010
Respected sir, i am a Tamil teacher in Aringar Anna Govt H. S.School .. Besant Nagar chennai…. want to do something good for my students.. especially who Deprive of parents in their chilhood .. want to do Action Research also .. in Tamil. may you help me .. ? About The mental characteristics of a particular students .. state of their mental or emotional strain or suspense.. in their mind.. what we can do for their best future.. please help me if you can.. Thanking you..
4.
winmani | 7:08 பிப இல் செப்ரெம்பர் 25, 2010
@ kamala
கண்டிப்பாக உதவி செய்கிறோம். இமெயிலில் சற்று விரிவாக எழுதி அனுப்புங்கள்.
மிக்க நன்றி.
5.
அங்கிதா வர்மா | 5:19 பிப இல் செப்ரெம்பர் 30, 2010
மிகவும் நல்ல முயற்சி.. வின்மணி தோழரே! தங்களுக்க சிறிதளவு ஆவது பண உதவி செய்யலாம் என்று இருக்கிறேன்… தங்களின் paypal விவரம் தரவும்…….
6.
winmani | 6:41 பிப இல் செப்ரெம்பர் 30, 2010
@ அங்கிதா வர்மா
Paypal id :
support@winmani.com
நன்றி
7.
பி.நந்தகுமார், | 12:44 பிப இல் ஒக்ரோபர் 2, 2010
வின்மணி பக்கம் பயனுள்ள பக்கம்! நான் உங்கள் இணையத்தை பலருக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
8.
winmani | 1:25 பிப இல் ஒக்ரோபர் 2, 2010
@ பி.நந்தகுமார்
மிக்க நன்றி
9.
inamul hasan | 1:07 முப இல் ஒக்ரோபர் 8, 2010
dear winmani
welldone u have a great job.. continue..
coral draw, dreamweaver, photoshop patri learn pannanum, athu enga epdi info gather panradhu.. i know http://www.w3schools.com.. idhai thavira vera web irukaa sir.. plz sollavum. pdf bookum venum sir plz help me..
10.
winmani | 4:17 முப இல் ஒக்ரோபர் 8, 2010
@ inamul hasan
உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
இந்தப்பதிவில் கொடுத்துள்ள இணையதளம் தங்கள்
அறிவுப்பசியை போக்கும்.
https://winmani.wordpress.com/2010/09/10/sciencebookonline/
நன்றி
11.
siva | 12:12 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
search engine ku thevayana wp plugin irunthaal kkorungal
12.
winmani | 12:35 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
@ siva
Default WP-ல் ஆக இருக்கும் பாருங்கள்.
நன்றி
13.
LIFE DIRECTION NETWORK | 4:02 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
உங்கள் உதவியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் மேலும் உங்கள் தொழில்நுட்ப சேவைகள் தொடரட்டும்
14.
winmani | 4:57 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
@ LIFE DIRECTION NETWORK
மிக்க நன்றி
15.
s.a.wanthan | 8:26 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
Dear sir,
You are doing a great job for the readers. God bless you. I am retired govt. servant. Interest in electronics.
I am unable to install the tamil astrology by Mr. Velan. I am using Lenovo R 500 laptop. XP sp 2. It shows ” cant run 16 bit windows programme and cannot find file C:Progra~1\astrology\predictt.exe(or one of its componens).check to ensure th4e path and file name are correct and that all required libraries are available ”
I request your advise to solve my problem.
warm regards,
s.a viswanathan.
16.
winmani | 8:53 பிப இல் ஒக்ரோபர் 8, 2010
@ s.a.wanthan
நண்பருக்கு பிரச்சினை மென்பொருளில் இல்லை , உங்கள் கணினியில் ஸ்பைவேர் பிரச்சினை தெரிகிறது வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு ஸ்பைவேர் ரீமுவ்
செய்துவிட்டு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும். இதைப்பற்றிய மேலும் விபரங்கள்
அறிய இந்த முகவரியைச் சொடுக்கவும்.
http://www.computing.net/answers/security/help-homepage-hijacked-and-more/9144.html
நன்றி.
17.
krishnamoorthy | 2:00 முப இல் ஒக்ரோபர் 9, 2010
வணக்கம்
நல்ல பயனுள்ள முயற்சி
உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
18.
winmani | 10:03 முப இல் ஒக்ரோபர் 9, 2010
@ krishnamoorthy
மிக்க நன்றி
19.
inamul hasan | 6:45 பிப இல் ஒக்ரோபர் 9, 2010
Dear s.a wanthan.. use this link http://www.winmani.com //
download winmani virus remover.. it remove spyware,malware.. very worthable .. use it
20.
winmani | 7:34 பிப இல் ஒக்ரோபர் 9, 2010
@ inamul hasan
மிக்க நன்றி
21.
abbaskhan | 6:58 பிப இல் ஒக்ரோபர் 9, 2010
hello sir,enaku ipaddress il irundhu visitor details a parka source coding thevai paduhiradhu,adhai enge parkalam……….
22.
winmani | 7:48 பிப இல் ஒக்ரோபர் 9, 2010
@ abbaskhan
இந்தத்தளம் உங்களுக்கு உதவும்.
http://www.ipligence.com
நன்றி
23.
abbaskhan | 1:32 பிப இல் ஒக்ரோபர் 10, 2010
sir,visitor details enaku kidaichudhu nandri.
melum ennudaya website a parpavarhalin details a kandupudika source coding(java script coding) endru sollapadum program yedhavadhu ulladha
24.
abbaskhan | 2:24 பிப இல் ஒக்ரோபர் 10, 2010
you r doing a great job sir, ungal muyarchi thodara valthukkal..ipa enaku 1 website iruku nu vachukungalen….. iipaddress a vachu website visitors oda host name a kandupudika coding irukia…..reply me gentleman……..
25.
winmani | 4:31 பிப இல் ஒக்ரோபர் 10, 2010
@ abbaskhan
கோடிங் இருக்கிறது. விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
நன்றி
26.
Elamurugan | 3:31 பிப இல் ஒக்ரோபர் 10, 2010
விடுமுறை முடிந்து வந்து இப்போதுதான் தங்கள் தளம் பார்க்கிறேன்.இந்த புதிய முயற்சி எங்களைபோன்றவர்களுக்கு மிக்க பயனுள்ளதாய் அமையும்.மிக்க மகிழ்ச்சி…நன்றிகள் பல …வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா
27.
winmani | 4:29 பிப இல் ஒக்ரோபர் 10, 2010
@ Elamurugan
நன்றி நண்பரே
28.
Syed Vaisul Karne | 7:46 முப இல் ஒக்ரோபர் 11, 2010
Great work! Excellent service!!…
Keep rocking…
I really love it..
BTW, I am so curious about how many people are working for this website?
29.
winmani | 7:01 பிப இல் ஒக்ரோபர் 11, 2010
@ Syed Vaisul Karne
இறைவனும் நாமும் தான் பணி செய்கிறோம்.
மிக்க நன்றி
30.
RAGHU NATHAN | 6:38 பிப இல் ஒக்ரோபர் 12, 2010
very super
31.
winmani | 7:04 பிப இல் ஒக்ரோபர் 12, 2010
@ RAGHU NATHAN
நன்றி
32.
inamul hasan.b | 10:23 முப இல் ஒக்ரோபர் 13, 2010
Dear winmani
google la type panra keyword kandupidika engaluku JAVA SCRIPT CODING THEVAI)
(en website il visitors entha keyword_i payanpaduthi vanthaargal endru nan therinthu kolla SOURCE CODE irukiradaa. if yes means then plz SEND CODE)
33.
winmani | 6:02 பிப இல் ஒக்ரோபர் 13, 2010
@ inamul hasan.b
இந்தப்பக்கத்தை சொடுக்கி வலது பக்கத்தில் இருக்கும் Customize your own Search engine என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு தேடுபொறி உருவாக்கிக்கொள்ளுங்கள்.
http://www.google.com/cse/tools/create_onthefly
நன்றி
34.
Sankar | 3:39 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
Dear sir,
How much do you charge to design a page for my bolg?
thanking you
Sankar
35.
winmani | 8:05 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ Sankar
அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் .
நன்றி
36.
mazhar | 4:55 பிப இல் ஒக்ரோபர் 20, 2010
Dear sir,
vidioவில் இருந்து audioவை மட்டும் மிக விரைவாக பிரித்து எடுக்கக்கூடிய softwareகளை அரிவிக்கவும். நன்றி
37.
winmani | 6:08 பிப இல் ஒக்ரோபர் 20, 2010
@ mazhar
அடுத்த பதிவில் உங்களுக்காக இதைப்பற்றி அனைத்து தகவல்களையும்
தெரியப்படுத்துகிறோம்.
நன்றி
38.
mazhar | 4:30 பிப இல் ஒக்ரோபர் 21, 2010
Dear sir,
நீங்கள் தந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள் ஆனது எல்லா பார்மட்டையும் உள் எடுக்க மாட்டேன் என்கிறது. எனவே இதட்கான தீர்வை தரவும்.
மிக்க நன்றி.
39.
winmani | 6:20 பிப இல் ஒக்ரோபர் 21, 2010
@ mazha
இலவச வீடியோ கன்வெர்டர் பல இணையதளங்களில் இலவசமாகவே கிடைக்கிறது
அதைப்பயன்படுத்தி உங்கள் வீடியோ பார்மெட்-ஐ தேவையான பார்மெட்-க்கு
மாற்றிக்கொள்ளுங்கள்.
நன்றி
40.
rasmy | 2:57 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
வேர்ட் பிரஸில் Fee jit live trafficஐ எவ்வாறு சேர்ப்பது என்பதனைக் கூற முடியுமா?
41.
winmani | 7:58 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
@ rasmy
நம் பதிவில் ஏற்கனவே சொல்லியாச்சு , நேரம் இருந்தால் நம் தளத்தின் களஞ்சியத்தில் தேடிப் பாருங்கள் அல்லது இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.
நன்றி
42.
AHAMED RASMY | 4:59 பிப இல் நவம்பர் 2, 2010
நன்றி..
43.
மு.சுபாஷ் ராஜ் ஆதித்தன் | 7:41 முப இல் ஒக்ரோபர் 30, 2010
நான் புதிதாக இணையதளம் உருவாக்க நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நான் ஒரு கணினியும் இணையதள வசதியும் கொண்டுள்ளேன். தமிழ் பணியாற்ற ஆவலாக உள்ளேன் தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும்.
*நன்றி*
44.
winmani | 10:55 முப இல் ஒக்ரோபர் 30, 2010
@ மு.சுபாஷ் ராஜ் ஆதித்தன்
நண்பருக்கு தங்களைப்பற்றிய தகவல்களை நமக்கு இமெயில் மூலம் அனுப்புங்கள்.
கண்டிப்பாக உதவி செய்கிறோம். ( முடிந்தால் நம் அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் ).
நன்றி
45.
AHAMED RASMY | 4:57 பிப இல் நவம்பர் 2, 2010
இணையத்தளத்திறகான முகவரிகளை எவ்வாறு வாங்குவது மற்றும் வாங்கிய முகவரியை எவ்வாறு எமது இணையத் தளத்திற்கு சேர்ப்பது போன்ற விவரங்களைத் தர முடியுமா?
46.
sharanilakkia13 | 5:59 பிப இல் நவம்பர் 12, 2010
na intruthan ungaludaia valai pakkathai parthen ithu oru puthu muarchi. ungaluku enathu valthgal;
47.
winmani | 6:52 பிப இல் நவம்பர் 12, 2010
@ sharanilakkia13
நன்றி
48.
Sathish | 10:00 முப இல் நவம்பர் 16, 2010
Dear sir, I have running browsing center, so i want to create for website…
so kindly help me
thank u
by
sathish
49.
winmani | 3:37 பிப இல் திசெம்பர் 1, 2010
@ Sathish
இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
கண்டிப்பாக உதவுகிறோம்.
50.
karthik | 12:05 பிப இல் திசெம்பர் 1, 2010
விண்மணி அவர்களுக்கு என் வணக்கம், தங்களின் இணையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்த ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. அதற்க்கு தாங்கள் தான் உதவி பண்ண வேண்டும்…. இலவச இணைய தளம் ஒன்றை உருவாக்குவது eppadi எந்துரு சொல்லுங்கள்…. உங்களின் இந்த சேவைக்கு நன்றி..!..
51.
winmani | 3:45 பிப இல் திசெம்பர் 1, 2010
@ karthik
அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
விரிவான விளக்கம் அளிக்கிறோம்..
நன்றி
52.
Sadaam | 6:16 முப இல் திசெம்பர் 6, 2010
thax to WINMANI
53.
sharanilakkia13 | 6:40 பிப இல் திசெம்பர் 10, 2010
enakkum ethavathu puthusa seianumnu aasaia irukku. athvum ungala mathiri vithiasama yosikiravangala pakkum pothu nammalaium mudiumnu thonuthu
54.
winmani | 8:42 பிப இல் திசெம்பர் 10, 2010
@ sharanilakkia13
விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்யுங்கள்.
நன்றி
55.
sharan | 6:44 பிப இல் திசெம்பர் 10, 2010
i like this website. i like so much
56.
winmani | 8:43 பிப இல் திசெம்பர் 10, 2010
@ sharan
மிக்க நன்றி
57.
gowtham | 12:41 பிப இல் திசெம்பர் 20, 2010
HOW TO MAKE WEPSITE?
58.
winmani | 7:06 முப இல் திசெம்பர் 21, 2010
@ gowtham
இணையதளம் உருவாக்க அருகில் இருக்கும் இணையதள வடிவமைப்பாளரிடம் கேளுங்கள்.
கணினி பற்றிய அடிப்படையும் HTML மென்பொருளும் தெரிந்தால் நீங்களும் இணையதளம்
உருவாக்கலாம்.
நன்றி
59.
yuvaraj | 11:35 பிப இல் திசெம்பர் 25, 2010
Hello Brother,
Na oru clg student… enaku free online jobs site konjam solungalen.. pls…..
60.
mm | 3:18 பிப இல் ஜனவரி 29, 2011
I want to down load a free soft wares on , Photo calendar making , Passport size photo making , etc,
Pl help me …
M. MURALI
61.
winmani | 3:46 பிப இல் ஜனவரி 29, 2011
@ mm
மிக்க நன்றி
62.
ameen | 11:01 பிப இல் பிப்ரவரி 1, 2011
i want mp3 how to my web site add
63.
கலைமகன் பைரூஸ் | 10:52 பிப இல் பிப்ரவரி 5, 2011
நல்ல பயனுள்ள தளம். கேள்வியொன்று!
கீமேனைப் பயன்படுத்தி ஏன் அடோப் இலுஸ்ட்ரேட்டரில் ரைப் பண்ண முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை. சிங்களம் ரைப் பண்ண முடியும். ஆயினும், தமிழ் ரைப் பண்ண முடியவிவில்லை சகோதரரே! தயவுசெய்து பதில் தருக.
அன்புடன் கலைமகன் பைரூஸ்
64.
mohan | 1:18 பிப இல் பிப்ரவரி 9, 2011
hello sir, i use yahoo messenger 10, now a problem, it cannot show the send and received instant messages in conversaction window, plz help
65.
siranjeevi | 11:16 பிப இல் பிப்ரவரி 11, 2011
tamil
66.
karthik | 8:53 பிப இல் பிப்ரவரி 17, 2011
நண்பரே… எனது memory card-இல் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ அழிந்து விட்டது.. அதை recovery செய்ய ஏதேனும் மென்பொருள் இருந்தால் அதன் லிங்க் அனுப்புங்கள்…
நன்றி…
67.
winmani | 12:22 முப இல் பிப்ரவரி 18, 2011
@ karthik
நம் களஞ்சியத்தில் இருக்கிறது நண்பரே ,
நன்றி
68.
Mohammed Ramees | 11:01 பிப இல் பிப்ரவரி 24, 2011
web open panna vendum epadi………….sir
69.
winmani | 11:23 பிப இல் பிப்ரவரி 24, 2011
@ Mohammed Ramees
இமெயில் மூலம் தொடர்பு கொள்ளூங்கள். விரிவாக சொல்கிறோம்.
நன்றி
70.
Ahmadu Kabeer | 12:13 பிப இல் பிப்ரவரி 28, 2011
உங்கள் உதவியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் மேலும் உங்கள் தொழில்நுட்ப சேவைகள் தொடரட்டும்
71.
winmani | 1:25 பிப இல் பிப்ரவரி 28, 2011
@ Ahmadu Kabeer
மிக்க நன்றி
72.
ranganathanpillai | 11:45 முப இல் மார்ச் 25, 2011
valiya thalam devai eppady seyyanum sollavum
73.
winmani | 12:10 பிப இல் மார்ச் 25, 2011
@ ranganathanpillai
இன்றைய பதிவை பாருங்கள்.
நன்றி
74.
tharsan | 11:59 பிப இல் ஏப்ரல் 5, 2011
ஹலோ நான் ஒரு இணையத்தளம் ஒன்று திறக்க விரும்புகின்றேன் உங்கள் போன் நம்பரைத் தர முடியுமா?
75.
winmani | 12:07 முப இல் ஏப்ரல் 6, 2011
@ tharsan
உங்கள் இமெயிலுக்கு அனுப்பியாச்சு,
76.
sritharsan | 12:33 முப இல் ஏப்ரல் 6, 2011
இனணயத்தளம் எப்ப அமைத்து தருவீர்கள்
77.
winmani | 12:45 முப இல் ஏப்ரல் 6, 2011
@ sritharsan
உங்களைப்பற்றியும் இணையதளம் பற்றியும் எந்த தகவலும் கொடுக்காமல் எப்ப அமைத்து தருவீர்கள் என்றால் எப்படி ?
78.
mohideen | 8:38 பிப இல் ஏப்ரல் 12, 2011
நான் wordpress ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும். Please. Please help me….
79.
winmani | 9:17 பிப இல் ஏப்ரல் 12, 2011
@ mohideen
உங்கள் இணையதளம் பற்றியும் கேள்வியையும் இமெயில் மூலம் சற்று விரிவாக கேளுங்கள்.
நன்றி
80.
munish | 11:34 முப இல் மே 17, 2011
i was finished DCSE.,DTP.,
i`m create a new website.please help me.give your contact no.
81.
winmani | 12:52 பிப இல் மே 17, 2011
@ munish
உங்கள் இமெயிலுக்கு அனுப்பியாச்சு.
நன்றி
82.
zakkaria | 11:43 பிப இல் மே 22, 2011
tamil
83.
Rengaraj .G | 12:02 பிப இல் ஜூன் 14, 2011
The Pure perfect services from Winmani.
Winmani long live.
Thank u very much Winmani.
Rengaraj .G
14.06.11
84.
winmani | 12:06 பிப இல் ஜூன் 14, 2011
@ Rengaraj .G
மிக்க நன்றி
85.
mukunth | 4:21 பிப இல் ஜூன் 27, 2011
congrats !!
The site looks so great now!!!
regards
Mukunth
86.
winmani | 12:31 முப இல் ஜூன் 28, 2011
@ mukunth
மிக்க நன்றி
87.
peermohamed | 11:17 பிப இல் ஜூலை 2, 2011
நல்லதை நாலுபேர்க்கு தெரியவைப்பது மிக பெரிய விஷயம் அது வின்மணி செய்கிறது சந்தோஷம் மிகுந்த நன்றி வின்மணி தொடர வாழ்த்துகிறோம்
88.
winmani | 11:18 பிப இல் ஜூலை 2, 2011
@ peermohamed
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
89.
jai | 10:21 முப இல் ஜூலை 30, 2011
Dear Friends,
I need some help for your side, Now mobile mobile one of the hand in all person, But of the people they will make miss-use this mobile, for my question if any one person if to any mistake and this mobile is switch on (or) switch off if find location it is possible to trace any software with paid software also no problem please help me
thanking youuuuuuuuuuuu
90.
venkat | 12:10 பிப இல் ஓகஸ்ட் 10, 2011
i want to know the details of creating the individual website so please answer my question
by
venkat
91.
winmani | 8:11 பிப இல் ஓகஸ்ட் 10, 2011
@ venkat
அருகில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று படியுங்கள்.
முழுமையாக புரியும்,
92.
கலைமகன் பைரூஸ் | 2:13 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
நல்லதை நாலுபேர்க்கு தெரியவைப்பது மிகப் பெரிய விடயம் அதனை வின்மணி திறம்படச் செய்கிறது. வின்மணி விரிவாய் வலம்வர அடியேனின் வாழ்த்துக்கள்!
கீமேனைப் பயன்படுத்தி அடோப் மென்பொருட்களில் – விசேடமாக இலுஸ்ட்ரேட்டரில் தட்டச்சிட முடியவில்லை. தயவுசெய்து தெளிவுறுத்துக.
-கலைமகன்
93.
winmani | 6:02 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
@ கலைமகன் பைரூஸ்
மிக்க நன்றி , விரைவில் ஒரு பதிவாக இதற்கான பதிலை கொடுக்கிறோம்.
94.
aravindamoorthy | 1:50 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
நான் blog spot ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும்
95.
sahana | 5:38 முப இல் ஓகஸ்ட் 19, 2011
வணக்கம் நண்பரே, என்னைப்போல் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் புரியும்படி ஒருதளம்.உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்
96.
winmani | 10:55 பிப இல் ஓகஸ்ட் 21, 2011
@ sahana
விரைவில் தொடங்குவோம்.
மிக்க நன்றி
97.
rohit | 7:25 பிப இல் செப்ரெம்பர் 27, 2011
நான் எனது ஊரின் பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு இணையதளம் அமைத்துதர முடியுமா? என்னுடைய இமையில் முகவரி யூடாக என்னுடன் தொடர்பு கொள்விர்களா?
98.
winmani | 10:26 பிப இல் செப்ரெம்பர் 27, 2011
உங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு.
நன்றி
99.
karuppiah chandrasekaran | 12:46 பிப இல் செப்ரெம்பர் 29, 2011
thangalin alaibesi en tharuveergala
100.
winmani | 1:15 பிப இல் செப்ரெம்பர் 29, 2011
@ karuppiah chandrasekaran
தங்களின் இமெயிலுக்கு பதில் அனுப்பினால் பிழைச் செய்தி வருகிறது. அதனால் உங்கள் இமெயிலை சரி பார்த்து தெரியப்படுத்தவும் அலைபேசி எண் அனுப்புகிறோம்.
– நன்றி
101.
Sheik Abdullah.H | 5:15 பிப இல் செப்ரெம்பர் 30, 2011
blogspot இலவச இனய்யதலதில் எவ்வாரு கூக்லெ(google) மற்றும் பல website இனைப்பது வடிவமைப்பது எப்படி?
102.
Sathya | 12:52 முப இல் ஒக்ரோபர் 18, 2011
நான் wordpress ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும்
103.
m.thavam | 10:03 பிப இல் நவம்பர் 2, 2011
விண்மணி அவர்களுக்கு என் வணக்கம், தங்களின் இணையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்த ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. அதற்க்கு தாங்கள் தான் உதவி பண்ண வேண்டும்…. இலவச இணைய தளம் ஒன்றை உருவாக்குவது eppadi எந்துரு சொல்லுங்கள்…. உங்களின் இந்த சேவைக்கு நன்றி..!..m.thavam
104.
winmani | 12:39 முப இல் நவம்பர் 3, 2011
@ m.thavam
முழுமையான விபரங்களை இமெயில் முகவரியில் தெரிவிக்கவும்.
105.
A. ABDUL KAREEM | 2:53 பிப இல் நவம்பர் 3, 2011
நாங்கள் அடுத்த வாரம் புதிதாக சமுக அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக உள்ளோம். அதருக்கு தாங்கள் எங்களுடைய அறக்கட்டளை பெயரில் இலவசமாக ஒரு இனையதளம் அமைத்து தரவேண்டும்.
இப்படிக்கு
அ. அப்துல் கரீம்
106.
kathijabanu | 9:24 பிப இல் நவம்பர் 5, 2011
அய்யா
நான் ஒரு இணைய தளம் ஆரம்பித்துள்ளேன்.அதை seo rank-ல் முன்னணியில் வருவதற்கு செய்ய வேண்டிய வழி முறைகள் பற்றி கூறி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
107.
najeer | 9:08 பிப இல் திசெம்பர் 2, 2011
thanks your contribution, i am lso wany a website.please sent details.
108.
VELU | 7:51 முப இல் திசெம்பர் 23, 2011
இந்த இனையதளம் எனக்கு பாதுகாப்பாக இருக்கும்
109.
srinivasan | 7:38 பிப இல் திசெம்பர் 23, 2011
AYANAYAN
110.
Muthu | 7:46 பிப இல் ஜனவரி 8, 2012
நான் புதிதாக இணையதளம் உருவாக்க நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நான் ஒரு கணினியும் இணையதள வசதியும் கொண்டுள்ளேன்
111.
winmani | 10:10 பிப இல் ஜனவரி 8, 2012
@ Muthu
எந்தத்துறை சார்ந்த இணையதளம் உருவாக்க வேண்டும், அந்தத்துறை சார்ந்த தகவல்களை எல்லாம் முதலில் சேகரித்து கொள்ளூங்கள் அடுத்து இணையதளம் உருவாக்கி கொடுக்கும் சிறந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி உங்களுக்கென்று
கணக்கு உருவாக்கி ஆரம்பிக்கலாம்.
112.
பரந்தாமன் | 11:05 பிப இல் ஜனவரி 9, 2012
விண்மனி அவர்களுக்கு வணக்கம். உங்கள் வலையதளம் உபயோகமாக உள்ளது. எனக்கு உங்கள் புகைப்படம் வேண்டும். google net ல் என் பெயர் கொடுத்தால் என் புகைபடம் வர வழி என்ன?
113.
ச.இராமசாமி. | 12:33 பிப இல் ஜனவரி 16, 2012
சிந்திக்கத் தெரிந்த மனிதரின் உள்ளம் மாணிக்கக் கோவிலப்பா- இது அன்றைய திரைப்படப் பாட.ல். தங்கள் சிந்தனை நவீனத்திற்கு உதவுகின்றது. தொண்டுளத்துடனும் செயல் படுகின்றது. பணத்தால் முடியாத செயலை ஓர் அன்புப் பார்வையால் செய்து முடித்துவிடலாம் என்பதைத் தங்கள நட்பு நிரூபிக்கின்றது. வாழிய நீடு1.
114.
najeer | 10:27 பிப இல் ஜனவரி 17, 2012
i am also want a web site,so please give me your contant number
115.
kathijabanu | 7:37 பிப இல் பிப்ரவரி 12, 2012
நான் ஏற்கெனவே wordpress இல் இணையதளம் வைத்துள்ளேன்.
எனக்கு மேலும் ஒரு தளம் தேவைப் படுகிறது.google adsense சேவைக்காக தளம் தேவை.domain name,web hosting எவ்வளவு தேவை?
தங்கள் போன் நம்பர் அனுப்பவும்.
116.
n. jayakumar | 12:12 பிப இல் செப்ரெம்பர் 5, 2012
நான் எனது ஊரின் பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு இணையதளம் அமைத்துதர முடியுமா? என்னுடைய இமையில் முகவரி யூடாக என்னுடன் தொடர்பு கொள்விர்களா?
117.
n. jayakumar | 12:15 பிப இல் செப்ரெம்பர் 5, 2012
ஒரு இணையதளம் ஆரம்பிக்க விரும்புகிறேன். tamil kavithaigal matrum enathu kathaikali veliyida enakku our website thevai. please help me…