அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

செப்ரெம்பர் 10, 2010 at 9:15 பிப 10 பின்னூட்டங்கள்

இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும்
கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன்
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை ,
கணிதம் முதல்  கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான
புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://sciencebooksonline.info

படம் 1

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வலது பக்கத்தின் மேல்
இருக்கும்  எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான
மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை
இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்
தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி
நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.கல்லூரி மாணவர்கள்,
ஆராய்சியாளர்கள், பணிபுரியும் நண்பர்கள்,பணி ஒய்வு பெற்ற
நண்பர்கள் என நம் அனைத்து நண்பர்களுக்கும், புத்தகம் தேடும்
அனைவருக்கும் இந்தத் தகவலை கொண்டு சேர்ப்பது நம் கடமை.

வின்மணி சிந்தனை
நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது வல்லவர்களாக
இருந்தால் தான் சகமனிதர்களின் சூழ்ச்சியை வென்று
வெற்றி பெற முடியும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்சைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வாட்ஸ்,7.சீனர்கள் (1948),
8.எட்சாக்,9.உப்புவரியை எதிர்த்து,10.அயூரியம்.

இன்று செப்டம்பர் 10 
பெயர் : ஏ. கே. செட்டியார்,
மறைந்த தேதி : செப்டம்பர் 10, 1983
முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று
ஆவணப் படம் எடுத்தவர்.சுமார் மூன்று ஆண்டு
காலமாக மகாத்மாகாந்திப் பற்றி சேகரிக்கப்பட்ட
ஆவணங்களை அடிப்படையாக வைத்து
12,000அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை ஹிந்தியில்
தயாரித்தார். இப்படம் 1948 இல் சுதந்திர தினத்தன்று
புது டில்லியில் திரையிடப்பட்டது.இத்திரைப்படத்தின் பிரதிகள்
(படிகள்) எதுவுமே இப்போது இல்லை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள். டிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. kamala  |  4:09 பிப இல் செப்ரெம்பர் 11, 2010

  nice to visit this site .. very informative thanking you..

  மறுமொழி
  • 2. winmani  |  10:10 பிப இல் செப்ரெம்பர் 11, 2010

   @ kamala
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. Magesh kumar  |  1:01 பிப இல் செப்ரெம்பர் 12, 2010

  useful tips for students,

  மறுமொழி
  • 4. winmani  |  1:15 பிப இல் செப்ரெம்பர் 12, 2010

   @ Magesh kumar
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. Prabath  |  6:08 முப இல் செப்ரெம்பர் 16, 2010

  Sir in the chapter 2nd Question answer is may be Nitrus Oxide N2O is laughing Gas.

  மறுமொழி
  • 6. winmani  |  8:47 முப இல் செப்ரெம்பர் 16, 2010

   @ Prabath
   திருத்தியாகிவிட்டது.
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 7. PREM  |  7:29 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

  Dear All,

  One Horse power is equal to 746 Watts, but not Volts.

  Thanks.

  மறுமொழி
  • 8. winmani  |  8:08 பிப இல் செப்ரெம்பர் 16, 2010

   @ PREM
   735.5 and 750 watts
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 9. M.Gurupara Ramalingam  |  11:23 முப இல் நவம்பர் 10, 2010

  superb presentation

  மறுமொழி
  • 10. winmani  |  8:43 பிப இல் நவம்பர் 11, 2010

   @ M.Gurupara Ramalingam
   மிக்க நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: