கணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.

வின்மணி வைரஸ் ரீமுவர்கணினியில் வரும் வைரஸை நீக்குவதற்கு காசு கொடுத்து வாங்கும் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாத நிலையில் உங்கள் கணினியில் இருக்கும் வைரஸ் கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் வின்மணி வைரஸ் ரீமுவர்.  முதல் பதிப்பிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் தான் இரண்டாம் பதிப்பை வெளியீட்டு இருக்கிறோம்.  முற்றிலும் இலவச மென்பொருள். (மேலும்…)

நவம்பர் 1, 2015 at 3:45 பிப 1 மறுமொழி

ஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.

google_child_protect

கணினி பற்றி தெரிந்திருக்கும் அனைவருக்கும் கூகிள் பற்றி தெரியாமல் இருக்காது அந்த அளவிற்கு இணையதளம் பயன்படுத்தும் மக்களோடு இணைந்துள்ள கூகிள் தேடுபொறியின் சில மறைமுக ரகசியங்களை பற்றியும் இதனால் நம் தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

கூகிள் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கூகிளின் தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது,  என்ன தேட வேண்டுமானாலும் நொடியில் தேடி கொடுக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாம் தேடும் தகவல்களுடன் தொடர்புடைய செய்திகளையும் காட்டி நம்மை ஆச்சர்யப்பட வைக்கும், மாணவர்கள் முதல் ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் என அனைவருக்குமே கூகிள் போல் தகவல்களை கொடுக்கும் தேடுபொறி இல்லை என்று சொல்வதும் உண்மை தான்.

இத்தனை வசதிகள் இருந்தும் கூகிள் தேடுபொறியில் சென்று தமிழில் தேட முடிகிறதா ? உதாரணமாக

(மேலும்…)

நவம்பர் 29, 2013 at 9:21 பிப பின்னூட்டமொன்றை இடுக

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

எதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு தளம் இருக்கிறது.

Bug Google Contest

பெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின் பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…

Continue Reading செப்ரெம்பர் 2, 2012 at 6:37 முப 2 பின்னூட்டங்கள்

TNPSC Winmani Audio DVD

TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வின்மணி ஆடியோ டிவிடி கேட்டாலே போதும்.

ஜூன் 28, 2012 at 4:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

வின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அன்பர்களுக்கு ,

நம் வின்மணி வேர்டுபிரஸ் தற்போது வின்மணி.காம் ஆக மாறியது தங்களுக்கு நினைவில் இருக்கலாம், பலர் வின்மணியின் பதிவுகளை பெறமுடியவில்லை என்று தொடர்ந்து இமெயில் அனுப்புகின்றனர், தற்சமயம் உங்களுக்கு வின்மணியில்  இருந்து வரும் தொழில்நுட்ப இமெயில் கிடைக்கப்பெறாமல் இருந்தால். நம் வாசகர்கள் அனைவரும் வின்மணியின் பதிவுகளை தொடர்ந்து பெறுவதற்கு winmani.com தளத்திற்கு ன்று வலது பக்கத்தின் மேல் இருக்கும் ” பதிவுகளை இமெயில் பெற “ என்பதில் இருக்கும் கட்டத்திற்குள் உங்கள் இமெயில் முகவரிகளை கொடுத்து தங்கள் கணக்கை புதுப்பித்துக் கொள்ளவும். இங்கு உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து புதுப்பித்தால் தான் தங்களுக்கு தொடர்ந்து வின்மணியில் இருந்து இமெயில் வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
வின்மணி

ஜூன் 7, 2012 at 9:19 பிப 4 பின்னூட்டங்கள்

வின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி !

உலகெங்கும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் வரவேற்பு இருக்குமா என்று ஒருவித சந்தேகத்துடன் தான் வின்மணி வேர்டுபிரஸ்.காம் திறந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு நீங்கள் வழங்கிய பேராதரவு தான் இன்று முதல் வின்மணி வேர்டுபிரஸ்.காம் வின்மணி.காம் ( http://www.winmani.com) -ல் தன் பயணத்தை தொடர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ்.காம் தளத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு போல் Winmani.com லும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம், பலவிதமான புதிய தொழில்நுட்ப தகவல்களுடன் வின்மணி வளர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ் உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர் நரசிம்மன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறோம்.
winmani.wordpress.com ——–> http://www.winmani.com

வின்மணி.காம் – முதல் பதிவாக கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

Continue Reading ஜூன் 1, 2012 at 5:23 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.

என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

படம் 1

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…

Continue Reading மே 5, 2012 at 9:20 பிப பின்னூட்டமொன்றை இடுக

வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.

நாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்…

Continue Reading மே 4, 2012 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

உலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.

புதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக்கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…

Continue Reading மே 3, 2012 at 7:42 பிப 2 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2024
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...