Archive for நவம்பர், 2015
கணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.
கணினியில் வரும் வைரஸை நீக்குவதற்கு காசு கொடுத்து வாங்கும் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாத நிலையில் உங்கள் கணினியில் இருக்கும் வைரஸ் கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் வின்மணி வைரஸ் ரீமுவர். முதல் பதிப்பிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் தான் இரண்டாம் பதிப்பை வெளியீட்டு இருக்கிறோம். முற்றிலும் இலவச மென்பொருள். (மேலும்…)