யூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.

ஏப்ரல் 22, 2012 at 11:47 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

படம் 1

எந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://video2ringtone.com

Video 2 Ringtone என்ற இத்தளத்திற்கு சென்று நாம் ஏற்கனவே யூடியூப்-ல் பார்த்த வீடியோவின் முகவரியை படம் 1-ல் காட்டியபடி Step1 என்பதில் உள்ள URL என்ற கட்டத்திற்குள் கொடுக்க வேண்டும் அடுத்து சில நிமிடங்களில் அந்த வீடியோ நாம் ரிங்டோன் உருவாக்க தகுந்த மாதிரி Step 2  படம் 2-ல் காட்டியபடி தெரியும்.

படம் 2

எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுக்க பச்சைக்கலரில் இரண்டு Marker- கள் உள்ளன இதன் மூலம் நமக்கு தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து Play செய்து பார்த்து சரிதானா என்பதை உறுதிபடுத்திய பின் Ringtone name என்பதில் என்ன பெயரில் வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும், அடுத்து இருக்கும் File Format என்பதில் என்ன என்ன Format-ல் நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின் MAKE A RINGTONE என்ற பொத்தானை சொடுக்க வேண்டும். உடனடியாக சில நொடிகளில் நாம் வைத்த Ringtone name .mp3 என்று கிடைக்கப்பெறும் இதன் மேல் Right Click செய்து Save as அல்லது Save link என்பதை சொடுக்கி நம் கணினியில் எளிதாக சேமிக்கலாம், கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக பட்டினத்தார் படத்தில் உள்ள பாடலில் ஒன்றை நாம் Mp3 Ringtone ஆக
மாற்றி இங்கு கொடுத்துள்ளோம்.

மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்

MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.

இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

அனைத்து MP3 பாடல்களையும் எளிதாக சில நிமிடங்களில் நேரடியாக தறவிரக்கலாம்

 
தினம் ஒரு புத்தகம்
சுஜாதா அவர்கள் எழுதிய
" அரசு பகுத்தறிவு சங்கம் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
பொன்னும் பொருளும் நிரந்தரமல்ல
அன்பு மட்டுமே நிரந்தரம்.
 
இன்று ஏப்ரல் 22 
பெயர் : இம்மானுவேல் கண்ட் , பிறந்த தேதி : ஏப்ரல் 22, 1724
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர். இவர் கிழக்குப்
பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள 
கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன 
ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் 
கருதப்படுகிறார். இவரது முதலாவது தத்துவ நூல் 
(Thoughts on the True Estimation of Living Forces)
1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், Ringtone Maker ( ரிங்டோன் உருவாக்க உதவும் மென்பொருள்). Tags: .

வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம். அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2012
M T W T F S S
« Mar   May »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: