வின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )
ஜூன் 1, 2012 at 5:23 பிப பின்னூட்டமொன்றை இடுக
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி !
உலகெங்கும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் வரவேற்பு இருக்குமா என்று ஒருவித சந்தேகத்துடன் தான் வின்மணி வேர்டுபிரஸ்.காம் திறந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு நீங்கள் வழங்கிய பேராதரவு தான் இன்று முதல் வின்மணி வேர்டுபிரஸ்.காம் வின்மணி.காம் ( www.winmani.com) -ல் தன் பயணத்தை தொடர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ்.காம் தளத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு போல் Winmani.com லும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம், பலவிதமான புதிய தொழில்நுட்ப தகவல்களுடன் வின்மணி வளர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ் உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர் நரசிம்மன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறோம்.
winmani.wordpress.com ——–> www.winmani.com
வின்மணி.காம் – முதல் பதிவாக கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.
winmani.Wordpress.com Follower மற்றும் Subscriber தங்கள் இமெயில் முகவரியை வின்மணி.காம் சென்று பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.
Entry filed under: அனைத்து பதிவுகளும். Tags: வின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம்.
Subscribe to the comments via RSS Feed