Archive for ஜூன் 14, 2011
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
ஆன்லைன் மூலம் ஒரே நிமிடத்தில் நம் புகைப்படங்களுக்கு அழகான பல வகையான இமெஜ் எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புகைப்படங்களுக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் செய்ய வேண்டும் என்றால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாம் ஆன்லைன் -ல் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது…