Archive for ஜூன் 15, 2011
ஆன்லைன் மூலம் இன்வாய்ஸ் ( Invoice ) பற்றுச்சீட்டு எந்த நாட்டுக்கும் எளிதாக அனுப்பலாம்.
ஆன்லைன் மூலம் பற்றுச்சீட்டு என்று சொல்லக்கூடிய இன்வாய்ஸ் நாம் தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு எளிதாக சில நிமிடங்களில் எந்த முன் அனுபவமும் இல்லாமல் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் ரசீது கடிதம் மூலமும் இமெயில் மூலமும் அனுப்பி வந்த நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம் உடனுக்கூடன் சில நொடிகளில் பற்றுச்சீட்டு ( Invoice ) அனுப்ப நமக்கு ஒரு தளம் உதவுகிறது…