Archive for மே, 2011
1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம்.
தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி
ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகிள் போன்ற தளங்கள் பதில் அளித்துக்கொண்டு தான் இருக்கின்றன , ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவிடூ முதல் உள்ளூர் தகவல் வரை , கணினி மூலம் சாட்டிலைட் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மெடிக்கல் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம் இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது…
பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)
பாதிக்கப்பட்டுள்ள மைரோசாப்ட் வேர்டு , எக்ஸல் , பவர்பாயிண்ட் கோப்புகளை பாதுகாப்பாக Text கோப்புகளாக மாற்றி மீட்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகள் எதாவது பிரச்சினை காரணமாக திறக்காமல் இருக்கும் இப்படி இருக்கும் கோபுகளில் இருக்கும் தகவல்களை நமக்கு எளிதாக மீட்டு கொடுப்பதற்காக Corrupt office2txt என்ற இலவச மென்பொருள் உள்ளது…
Continue Reading மே 29, 2011 at 12:01 முப பின்னூட்டமொன்றை இடுக
மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
சாதாரண புல் முதல் அதிபர் ஓபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki. அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
என்ன தகவல் வேண்டும் அதைப்பற்றிய தகவல்களை உடனுக்கூடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான்…
நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனி வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல் அனிமேசனில் அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூல்ம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது…
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் வகைகள், படங்களுடன் பண்டம் மற்றும் பலகாரம் செய்முறை.
சமையல் கலை என்பது அனைவருக்கும் அமுது படைக்கும் ஒரு உயர்ந்த கலை இந்த கலை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது என்றாலும் விடா முயற்சியும் பயிற்சியும் இருந்தால் சமையல் மட்டுமல்ல உணவுப்பண்டம் மற்றும் பலகாரம் செய்யும் முறையிலும் நாம் திறமையானவர்களாக ஜொலிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சிறந்த உணவு என்றால் சமைக்காத உணவு தான் ஆனால் பெரும்பாலும் மக்கள் சமைக்காத உணவை விரும்புவதில்லை , காரணம் ருசி போன்ற காரணங்களால் மக்கள் நாளும் ஒரு சமையல் கலையை கற்றுக்கொண்டு முயற்சித்துகொண்டே இருக்கின்றனர் சமையல் உணவில் நமக்கு திறமையை வளர்ப்பதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading மே 26, 2011 at 1:49 முப பின்னூட்டமொன்றை இடுக
ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்.
பிரபலமான ஆங்கிலப்புத்தகத்தை ஆடியோவுடன் படிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே இடத்தில் இருந்து புத்தகத்தை ஆடியோவுடன் இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அறிவை , மொழியை வளர்க்கும் ஆங்கிலப்புத்தகங்களை ஆடியோவுடன் படிக்க வேண்டும் என்றால் இனி விலை கொடுத்து வாங்க வேண்டாம் அனைத்து வகையான புத்தகமும் ஆடியோவுடன் துறை வாரியாகப்பிரித்து வைக்கப்பட்டு இலவசமாக தறவிரக்க உதவி செய்கிறது ஒரு தளம்.
” இப்போது ” பொருத்தமான தேடல் முடிவுகளை கொடுக்கும் சற்று வித்தியாசமான தேடுபொறி.
கூகிள் மட்டுமே பயன்படுத்தி தேடுதல் வேட்டையாடும் நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதற்காக புதிதாக ஒரு தேடுபொறி வந்துள்ளது இது இப்போதுள்ள பொருத்தமான முடிவுகளை நமக்கு கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தேடுதல் என்ற வார்தைக்கு விளக்கம் கேட்டால் பலரும் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடலில் முதலிடம் வகிக்கும் கூகிள் கொடுக்கும் சேவையில் ஒரு பகுதி தான் இந்தத்தளம் செய்கிறது ஆனாலும் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது இந்த தேடுதல் இணையதளம் இத்தளத்திற்கு சென்று நாம் தேடும் முடிவுகள் 14 நாட்கள் அதாவது இரண்டு வாரத்திற்கு முன்பு வரை உள்ள பொருத்தமான முடிவுகளை கொடுக்க இத்தளம் உதவுகிறது…
ஒரே நொடியில் நம் கணினியின் எழுத்துருக்கள்(Fonts) அத்தனையும் ஒரே இடத்தில் Preview பார்க்கலாம்.
கிராபிக்ஸ் டிசைனர்கள் முதல் வெப் டிசைனர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும். மொத்தமாக நம் கணியில் பல எழுத்துருக்கள் (Fonts) இருந்தால் ஒவ்வொரு Font -ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்தப்பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான் ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணினியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.