Archive for ஜூன் 9, 2011
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது…