Archive for ஜூன் 5, 2011
செஸ் விளையாட்டு இனி இமெயிலில் இருந்து கொண்டே விளையாடலாம்.
கணினியில் விளையாட்டு விளையாட வேண்டும் என்றால் முன்பே அதற்கான விளையாட்டை நம் கணினியில் நிறுவி இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில விளையாட்டு இணைய தளங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விளையாட்டு விளையாட வேண்டும், ஆனால் இனி இமெயில் மூலம் செஸ் விளையாட்டு விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1தினமும் ஒரு மாற்றம் தொழில்நுட்பத்தை பொருத்தவரை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று இமெயில் மூலம் செஸ் விளையாட்டு விளையாடலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூன் 5, 2011 at 1:36 முப பின்னூட்டமொன்றை இடுக