Archive for ஜூன் 4, 2011
ஆண்டிராய்டு (Android) போனில் டோரண்ட் ( Torrent ) கோப்புகளை தறவிக்க இலவச மென்பொருள்.
கணினி பயன்படுத்தும் அனைவரிடமும் டோரண்ட் ( Torrent ) என்ற வார்த்தையை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்கள் காரணம் மென்பொருள் முதல் சினிமா வரை, நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைத்துமே இங்கு சென்று இலவசமாக தறவிரக்கிக்கொள்வது தான். இந்த டோரண்ட் கோப்புகளை நம் ஆண்டிராய்டு போனில் தறவிரக்க நமக்கு உதவி செய்கிறது ஒரு இலவச மென்பொருள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
டோரண்ட் கோப்புகள் என்றவுடன் உடனடியாக ஞாபகம் வருது MTorrent தான் காரணம் அந்த அளவிற்கு டோரண்ட் கோப்புகளை வேகமாகவும் பிரச்சினை இல்லாமலும் தறவிரக்க நமக்கு உதவும் மென்பொருள். இந்த மென்பொருளை கணினியில் மட்டும் நிறுவி பயன்படுத்தி வந்த அனைவரும் இனி தங்களுடைய ஆண்டிராய்டு போனிலும் எளிதாக நிறுவி டோரண்ட் கோப்புகளை தறவிரக்க…