Archive for ஜூன் 17, 2011
தொலைக்காட்சியில் இருந்து வீடியோ (8 – வது சேனல்) பயனுள்ள தளம்.
வீடியோக்களை ஒவ்வொரு இணையதளமாக சென்று தேடிப்பார்பதற்கும் அதே சமயம் தொலைக்காட்சியில் சென்று வீடியோ பார்பதற்கும் வித்தியாசம் இருக்கும் ஆம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து வகையான நிகழ்சிகளின் வீடியோவையும் நேரடியாக பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உலக அளவில் பிரசிபெற்ற வீடியோக்களை தினமும் நாம் சென்று பார்ப்பதை விட அதற்கு இணையான வார்த்தையை கொடுத்து தொலைக்காட்சியில் தேடுவதைப் போலவும் அதிக அளவில் பிரபலமான வீடியோக்களை வரிசைப்படி நமக்கு காட்டவும் ஒரு தளம் உள்ளது…