Archive for ஜூலை, 2011
TNPSC GROUP 2 – ANSWER KEY – 2011 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 சரியான விடைகள்
TNPSC GROUP II ( CSSE – I ) ANSWER KEYS – 2011
30.07.2011 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான விடை பிடிஎப் கோப்பாக தறவிரக்க..
Continue Reading ஜூலை 31, 2011 at 8:14 முப 18 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்.
ஆன்லைன் மூலம் நம் கணினியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ள நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தறவிரக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தறவிரக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது, ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தறவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூலை 21, 2011 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக
அனைத்து சாட்டிலைட் டிவி சேனல்களின் Frequency -ம் ஒரே இடத்தில் நொடியில் அறியலாம்.
சாட்டிலைட் டிஷ் கூடவே சாட்டிலைட் ரிசவரும் சேர்த்து வாங்கிய பின் எந்தெந்த சேனல்கள் எந்த அலைவரிசையில் தெரிகின்றது என்பதை ஒவ்வொரு தளமாகச் சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து அத்தனை சாட்டிலைட் சானல்களின் அலைவரிசை எண்ணையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தொலைகாட்சி நிகழ்சிகள் பெரும்பாலும் பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் வைத்திருக்கிறது பல நேரங்களில் நாம் தேடும் சானல்கள் கிடைப்பதில்லை இதற்கான அலைவரிசை எண் என்ற எங்கும் சென்று தேடாமல் ஒரே இடத்தில் உலகின் அனைத்து முக்கியமான சானல்கள்களின் அலைவரிசை எண்ணை கொடுக்கிறது ஒரு தளம்…
பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ் ( Tricks ).
சோசியல் நெட்வொர்க் தளமான Facebook -ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் இந்தப்பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது…
Continue Reading ஜூலை 19, 2011 at 11:36 பிப பின்னூட்டமொன்றை இடுக
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது…
Continue Reading ஜூலை 18, 2011 at 3:53 பிப 12 பின்னூட்டங்கள்
தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் என்ன வகையான உணவு எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அழகான குழந்தையை பெற்றெடுக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என அனைத்தையும் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பூமிக்கு அழகான குழந்தையை பெற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பயிற்சிகள், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து , மாத்திரைகள் என அனைத்தையும் காலண்டர் மூலம் குறித்து கூறுகிறது ஒரு தளம்…
Continue Reading ஜூலை 17, 2011 at 12:00 பிப பின்னூட்டமொன்றை இடுக
நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.
புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு காலம் அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல் இருந்தால் நன்றாக இருக்கும் எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூலை 16, 2011 at 2:35 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.
ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது இதில் வாய்ஸ்மெயிலை (Voice Mail ) -ஐ படிக்க்கக்கூடிய ( Readable Text ) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயில் ஆக மாற்றி அனுப்புவோம் , இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது…
Continue Reading ஜூலை 15, 2011 at 2:28 பிப பின்னூட்டமொன்றை இடுக
குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம்.
நம் சுட்டி குழந்தைகள் பிறந்தது முதல் அது செய்யும் ஓவ்வொரு அழகான தருனங்களையும் ஆன்லைன் மூலம் எளிதாக இலவசமாக சேமிக்கலாம், புகைப்படங்களை மட்டும் சேமித்து வைத்துக்கொள்வதை விட குழந்தை செய்யும் செய்லை, வார்த்தைகளாகவும் சேமித்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
குழந்தைகளுடன் விளையாடுவது அவர்கள் செய்யும் செயல்களை ஊக்குவிப்பது அறிவை வளர்ப்பது , இன்னும் சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் இதையும் தாண்டி குழந்தைகள் செய்யும் சுட்டித் தனங்களை நாம் அவர்களுக்காக செய்த ஒவ்வொரு நிகழ்வையும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலம் சேமிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூலை 14, 2011 at 1:58 பிப பின்னூட்டமொன்றை இடுக