ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.

ஜூன் 28, 2011 at 8:59 முப 6 பின்னூட்டங்கள்

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்

MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.

மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு

நாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
பெருந்தன்மையான குணம் உள்ள எல்லோரும்
மேன்மையானவர்கள் தான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இயற்கை எரிவாயு கிடைக்கும் இடம் எது ?
2.திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்தவர் யார் ?
3.முதுமலை வனவிலங்கு சரணாலயம் உள்ள இடம் எது ?
4.சமரச சன்மார்க்க சங்கம் தோற்றுவித்தவர் யார் ?
5.டெக்ஸ்டைல் மில்ஸ் அதிகம் உள்ள மாவட்டம் எது ? 
6.தென்னிந்தியாவின் டெக்ஸ்டைல் ஆராய்ச்சிகழகம் எங்குள்ளது?
7.இரும்பு உருக்காலை தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
8.தாமிரபரணி உற்பத்தியாகும் மலை எது ?
9.தமிழ்நாட்டில் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு ?
10.வடகிழக்கு பருவ காற்று வீசும் காலம் ?
பதில்கள்
1.காவேரி டெல்டா, 2.இராஜாஜி,3.முதுமலை,4.இராமலிங்க
அடிகள்,5.தமிழ்நாடு,6.கோயம்புத்தூர், 7.சேலம், 8.பொதிகை
மலை, 9.1975, 10.அக்டோபர் முதல் டிசம்பர் வரை.
 
இன்று ஜூன் 28

பெயர் : பி. வி. நரசிம்ம ராவ் , 
பிறந்த தேதி : ஜூன் 28, 1921
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக
பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்
இந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான
ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்
பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்பிரதேச
மாநிலத்தின் முதல்வராகவும்பதவி வகித்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம். உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Life Direction Network  |  12:18 பிப இல் ஜூன் 28, 2011

    Thank you for great software interesting information,
    excellent record, I wish you a record.

    By, Alwin sam
    Life Direction Network

    மறுமொழி
    • 2. winmani  |  1:01 முப இல் ஜூன் 29, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. puduvaisiva  |  3:54 பிப இல் ஜூன் 28, 2011

    Thanks winmani

    மறுமொழி
  • 5. sushmi  |  8:56 பிப இல் ஜூன் 28, 2011

    samsung monte ku ithupol voice changer software irunthal sollungal sir

    மறுமொழி
    • 6. winmani  |  1:02 முப இல் ஜூன் 29, 2011

      @ sushmi
      பல இருக்கிறது , இணையத்தில் தேடி பாருங்கள் கிடைக்கும்.
      நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...