Archive for ஜூன், 2011
உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்
சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும் , ஒரு முறை நாம் தட்டச்சு செய்ய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூன் 21, 2011 at 12:39 பிப 2 பின்னூட்டங்கள்
வானத்து மேகத்தில் உங்கள் கைவண்ணத்தை காட்ட ஒரு புதுமையான முறை.
வானத்தில் இருக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த செல்லப் பிராணிகளின் வடிவம் அல்லது நாம் விரும்பும் எந்த வடிவத்தையும் வரையலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வானத்தில் பார்க்கும் அழகான மேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வடிவத்தை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் வானத்து மேகங்களில் நாம் விரும்பும் வடிவத்தை வரைய முடியுமா என்று நினைப்பவர்களுக்கு ஆம் வரையலாம் நாம் விரும்பும் வடிவத்தை ஆன்லைன் மூலம் மேகத்தில் வரையலாம் நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜூன் 20, 2011 at 10:38 முப 2 பின்னூட்டங்கள்
மனித உடலின் தோலில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளைக்கும் படங்களுடன் தீர்வு சொல்லும் தளம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை , ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பூமியில் ஆத்மா வசிக்க இறைவன் கொடுத்த அழகான வாடகை வீடான இந்த உடலில் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகள் பற்றி சரியாகத் தெரியாமல் நாளும் பெருமளவு பணத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம், இனி நம் உடலின் தோலில் (Skin) ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் படத்துடன் தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜூன் 19, 2011 at 1:59 பிப 11 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம்.
ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்புகளை தனித்தனி படமாக சேமிக்கலாம் நமக்கு உதவுதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
பிடிஎப் கோப்புகளில் முக்கியமானதாக இருக்கும் பக்கங்களை படமாக சேமிப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்,ஒரே நேரத்தில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்பை முழுமையாகவும் ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனி பக்கமாகவும் மாற்றிக்கொடுக்க ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜூன் 18, 2011 at 9:07 முப பின்னூட்டமொன்றை இடுக
தொலைக்காட்சியில் இருந்து வீடியோ (8 – வது சேனல்) பயனுள்ள தளம்.
வீடியோக்களை ஒவ்வொரு இணையதளமாக சென்று தேடிப்பார்பதற்கும் அதே சமயம் தொலைக்காட்சியில் சென்று வீடியோ பார்பதற்கும் வித்தியாசம் இருக்கும் ஆம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து வகையான நிகழ்சிகளின் வீடியோவையும் நேரடியாக பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உலக அளவில் பிரசிபெற்ற வீடியோக்களை தினமும் நாம் சென்று பார்ப்பதை விட அதற்கு இணையான வார்த்தையை கொடுத்து தொலைக்காட்சியில் தேடுவதைப் போலவும் அதிக அளவில் பிரபலமான வீடியோக்களை வரிசைப்படி நமக்கு காட்டவும் ஒரு தளம் உள்ளது…
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.
வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று தொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா என்பதை நமக்கு தெரிவுபடுத்து மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது…
ஆன்லைன் மூலம் இன்வாய்ஸ் ( Invoice ) பற்றுச்சீட்டு எந்த நாட்டுக்கும் எளிதாக அனுப்பலாம்.
ஆன்லைன் மூலம் பற்றுச்சீட்டு என்று சொல்லக்கூடிய இன்வாய்ஸ் நாம் தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு எளிதாக சில நிமிடங்களில் எந்த முன் அனுபவமும் இல்லாமல் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் ரசீது கடிதம் மூலமும் இமெயில் மூலமும் அனுப்பி வந்த நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம் உடனுக்கூடன் சில நொடிகளில் பற்றுச்சீட்டு ( Invoice ) அனுப்ப நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
ஆன்லைன் மூலம் ஒரே நிமிடத்தில் நம் புகைப்படங்களுக்கு அழகான பல வகையான இமெஜ் எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புகைப்படங்களுக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் செய்ய வேண்டும் என்றால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாம் ஆன்லைன் -ல் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது…
ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.
தற்போது மக்கள் மத்தியில் வேகமாக வளந்து வரும் ஆண்டிராய்டு மொபைல் போனுக்கான சிறப்பான இலவச அப்ளிகேசன் ஒன்று நாம் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக கார்டூனாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆண்டிராய்டு அப்ளிகேசன் துணைபுரியும் அனைத்து மொபைல்களிலும் நாம் இலவசமாக பயன்படுத்தும் அப்ளிகேசன் தான் இந்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றுவது, இதற்காக பெரிய அளவில் எந்த மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக நாம் எடுத்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றலாம்…
Continue Reading ஜூன் 13, 2011 at 12:40 முப 2 பின்னூட்டங்கள்