புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.

ஏப்ரல் 20, 2011 at 7:33 முப பின்னூட்டமொன்றை இடுக

புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கும் ஏற்கனவே நிறுவனம்
ஆரம்பித்தவர்கள் எப்படி தங்களின் பிரஜெக்ட் நிர்வாகத்தை எளிதாக
அமைக்கலாம் ஒவ்வொரு Team என்ன வேலை செய்கின்றனர்
என்பதில் தொடங்கி அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற
அத்தனை தகவகல்களையும் சேமித்து தேவைப்படும் போது
நமக்கு கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

நேரமேலாண்மை என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
இருப்பது முக்கியம் தான் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய
நிறுவனங்கள் வரை தங்களின் நேரமேலாண்மையை பொருத்தே
புதிய பிராக்ஜெக்ட்-களின் கால அளவை நிர்ணயிக்கின்றனர். இதற்காக
மிகப்பெரிய அளிவில் நம்மிடம் நேரமேலாண்மைகான மென்பொருள்
இல்லையே என்ற எண்ணும் நம்மவர்களுக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :http://flow.io

ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம் வேலை பார்க்கும் நபர்களை
ஒவ்வொரு Team ஆக பிரித்து வேலையை கொடுக்கின்றனர்
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு Team -என்ன வேலை செய்திருக்கிறது
என்பதில் தொடங்கி இப்போது செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட்-ன்
செயல்முறை நிலை என்ன என்பது வரை அனைத்தையும் நமக்கு
ஆன்லைன் மூலமே தெரிவிப்பதற்காக இத்தளம் உள்ளது. இத்தளத்திற்கு
சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் நிறுவனத்தில்
வேலை செய்யும் நபர்களை ஒவ்வொரு Team ஆக பிரித்து
வேலையை கொடுக்கலாம், பிராஜெக்ட்-ன் அப்போதை Status பற்றிய
அனைத்து விபரங்களையும் ஒருவர் அப்லோட் செய்வதன் மூலம்
நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். Graphic வடிவில் வரைபடமாக
கொடுத்திருப்பதால் எளிதாக புரிந்து கொள்ளலாம். இதைத்தவிர
இன்னும் பல சேவைகளை இத்தளம் அளிக்கிறது கண்டிப்பாக
இந்தப்பதிவு சிறு தொழிலதிபர்களுக்கும் நேரமேலாண்மை விரும்பும்
நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்

கூகுளின் அடுத்த தலைமுறைக்கான பிராஜெக்ட் ரீமெயில்

கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி

வின்மணி சிந்தனை
நேரம் என்பது நம் கையில் இருக்கும் மிக உயர்ந்த பணம்
அதை எப்போதும் சரியாக செலவு செய்ய வேண்டும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்தம் உறைவதற்கு எந்த உப்பு தேவைப்படுகிறது ?
2.தீக்குச்சியின் தலைப்பகுதியில் இருக்கும் ரசாயனத்தின் 
 பெயர் என்ன ?
3.தனிமங்களிலே கனமானது எது ?
4.கரிமவேதியலின் தந்தை எனப்படுபவர் யார் ? 
5.ரொட்டி உப்பின் ரசாயன பெயர் என்ன ? 
6.கார் பேட்டரியில் எந்த அமிலம் உள்ளது ? 
7.நரம்புகள் செயல்படு எந்த உப்பு தெவைப்படுகிறது ?
8.நமது உடலில் இருக்கும் அமிலத்தின் பெயர் என்ன ?
9.வினிகரில் எந்த அமிலம் உள்ளது ?
10.நுகரும் உப்பு என்பது என்ன ?
பதில்கள்:
1.கால்சியம் உப்பு,2.சிவப்பு பாஸ்பரஸ்,3.யுரேனியம்,
4.வேலார்,5.சோடியம் பை கார்பனேட்,6.சல்பியூரிக் அமிலம், 
7.சோடியம் உப்பு, 8.அமினோ அமிலம், 9.அசிட்டிக் அமிலம்,
10.அமோனியம் கார்பனேட்.
இன்று ஏப்ரல் 20

பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் 
பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910
மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட
விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய
வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும்
முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி
புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்
பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை
நூலை வெளியிட்டவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம். நம் வீட்டு, அலுவலக மற்றும் அனைத்து நிகழ்சிகளுக்கும் இருக்கை அமைப்பு (Seating Arrangement ) சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2011
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: