Archive for ஏப்ரல் 7, 2011
உங்கள் தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா என்று சோதிக்க ஒரு ஆன்லைன் டூல்.
புதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போது நாம் உருவாக்கிய
தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா ? தேவையான இடங்களின்
சரியான செய்தியை கொடுத்திருக்கிறோமோ அத்தனை வயதினரும்
படிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை
இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம்
எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில்
பயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சோதித்து
கொள்ள வேண்டும் நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது
பயன்படுத்தப்போகும் வார்த்தையை சோதிக்க ஒரு தளம் உள்ளது.
Continue Reading ஏப்ரல் 7, 2011 at 10:33 பிப 2 பின்னூட்டங்கள்