Archive for ஏப்ரல் 20, 2011
புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.
புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கும் ஏற்கனவே நிறுவனம்
ஆரம்பித்தவர்கள் எப்படி தங்களின் பிரஜெக்ட் நிர்வாகத்தை எளிதாக
அமைக்கலாம் ஒவ்வொரு Team என்ன வேலை செய்கின்றனர்
என்பதில் தொடங்கி அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற
அத்தனை தகவகல்களையும் சேமித்து தேவைப்படும் போது
நமக்கு கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
நேரமேலாண்மை என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
இருப்பது முக்கியம் தான் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய
நிறுவனங்கள் வரை தங்களின் நேரமேலாண்மையை பொருத்தே
புதிய பிராக்ஜெக்ட்-களின் கால அளவை நிர்ணயிக்கின்றனர். இதற்காக
மிகப்பெரிய அளிவில் நம்மிடம் நேரமேலாண்மைகான மென்பொருள்
இல்லையே என்ற எண்ணும் நம்மவர்களுக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 20, 2011 at 7:33 முப பின்னூட்டமொன்றை இடுக