Archive for ஏப்ரல் 17, 2011
விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் கண்டுபிடிப்புக்கு உதவும் மிகவும் பயனுள்ளதளம்.
விடுமுறை தொடங்கிவிட்டது இனி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு
விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் விளையாட ஒவ்வொரு
தளமாக சென்று தேட வேண்டாம் , விளையாட்டு மட்டும் இல்லாமல்
குழந்தைகளுக்குத் தேவையான அவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய
அத்தனை செய்திகள் , விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்க்கும்,
விளையாட்டு விளையாட்டுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம்
இருக்கும்,புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும்
என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும் இப்படி அனைத்து
தரப்பு குழந்தைகளையும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 17, 2011 at 5:52 முப 5 பின்னூட்டங்கள்