Archive for மார்ச், 2011

Vector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.

ஆன்லைன் மூலம் ஒரு படம் அல்லது Clipart தேடவேண்டும்
என்றால் கூகிளில் சென்று தேடினால் கூட சரியானதை பெற
முடியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணைய உலகில் பல தேடுபொறிகள் இருந்தாலும் பிரத்யேகமாக
Vector படங்களை தேடுவதற்காக மட்டும் ஒரு இணையதளம்
உள்ளது. சரியாக நாம் தேடும் Vector படங்கள் முதல் Clipart வரை
அனைத்தையுமே ஒரே தளத்தில் இருந்து நமக்குத் தேடித்தர
இந்தத்தளம் நமக்கு உதவி செய்கிறது…

Continue Reading மார்ச் 31, 2011 at 11:31 பிப 6 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் ISBN ( International Standard Book Number ) சரியானதா என்று சோதித்து பார்க்கலாம்.

உலக அளவில் வெளிவரும் புத்தகங்கள் அனைத்திலும் இருக்கும்
International Standard Book Number என்று சொல்லக்கூடிய ISBN
எண் சரியானதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ISBN எண் உள்ள புத்தகங்கள் போல் சில சமயங்களில் போலி
புத்தகங்களும் வலம் வருவது உண்டு அப்போது இது சரியான
ISBN எண் உள்ள புத்தகம் தானா என்று எளிதாக கண்டுபிடிக்க
வசதியாக ஒரு தளம் உள்ளது…

Continue Reading மார்ச் 30, 2011 at 5:50 முப பின்னூட்டமொன்றை இடுக

உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம்.

உலகின் எந்த நாட்டிற்கு , எந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டுமோ
அந்த இடங்களை High Resolution படங்களாகவும் இதைப்பற்றிய மேப்
மற்றும் கூடுதல் விபரங்கள் சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

படம் 1

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்த நாட்டின் பல
தகவல்கள் நாம் தெரிந்து வைத்துக்கொள்வோம். மேப் மட்டும்
வைத்துக்கொண்டு அதன் அழகை நாம் ரசிக்க முடியாது என்பதற்காக
ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள் முக்கிய இடங்கள்
ஆகியவற்றின் படங்களை நமக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading மார்ச் 29, 2011 at 1:45 முப 8 பின்னூட்டங்கள்

ஆங்கில vocabulary -ஐ வேடிக்கையாக சொல்லும் வித்தியாசமான தளம்.

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின்
ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிரிக்க நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வைத்து
ஆங்கில சொல்வளத்தை கூறினால் நாம் எளிதாக புரிந்துகொள்வோம்
என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதற்காக ஒரு
தளம் உள்ளது…

Continue Reading மார்ச் 28, 2011 at 11:08 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்.

கல்லூரி பேராசிரியர்களின் Presentation -ஐயும் , திறமையான
பேச்சார்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த
மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் நாம்
பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்ப்பாக மாற்றி சேமிக்கலாம்
பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும்
Voice to text Conversion -க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள்
கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை என்ற நம் அனைவரின்
குறையையும் போக்கி ஆடியோ கோப்பை டெக்ஸ்ட் ஆக மாற்றி
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

Continue Reading மார்ச் 27, 2011 at 5:17 பிப 17 பின்னூட்டங்கள்

பறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்.

உலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும்
ஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது அதற்கான
குணநலன்கள் என்ன, என்பதை துல்லியமாகவும் , பறவையினை
வீடியோவுடனும் பறவையின் சத்தத்தை ஆடியோவுடனும் சேர்த்துக்
கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

உலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய
தகவல்களை நம் குழந்தைகளுக்கு வெறும் வார்த்தையால்
சொல்வதைவிட அதைப்பற்றிய வீடியோவையும் ஆடியோவையும்
காட்டி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading மார்ச் 26, 2011 at 12:08 பிப 1 மறுமொழி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து விபரங்களையும் உடனுக்கூடன் கொடுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம்.

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து
முக்கிய விபரங்களையும், எப்படி வாக்களிக்க வேண்டும், வெப்கேமிரா
எங்கு எப்படி அமைக்கப்பட்டு செயல்படுகிறது, தேர்தலில் வாக்காளருக்கு
பணப்பட்டுவாடா செய்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரிடம் புகார்
செய்ய வேண்டும். நம் தொகுதியில் நிற்கும் வாக்காளரின் சொத்து
மதிப்பு எவ்வளவு இது போன்ற அனைத்து விபரங்களையும் பொதுமக்கள்
அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தேர்தல்
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்…

Continue Reading மார்ச் 25, 2011 at 12:19 பிப 3 பின்னூட்டங்கள்

மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய தளம்.

சாதாரன பூச்சி வகைகளில் இருந்து பிராணி வகைகள் வரை
அனைத்திலும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள்
என்னென்ன இதானால் மனிதனுக்கு என்ன நோய் எல்லாம்
ஏற்படுகிறது என்பதைப்பற்றிய தகவல்களை விரிவாக கொடுக்க
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கரையான், முசுக்குட்டை,வெட்டுக்கிளி,சிலந்தி,எறும்பு போன்ற
அனைத்து பூச்சி வகைகளிலும் நம் கண்னுக்கு தெரியாமல் என்ன
நோய் எல்லாம் ஏற்படுகிறது. ஒவ்வொரு பூச்சியையும் விரிவாக
ஆராய்ந்து அதனால் ஏற்படும் பாதிப்பு தகவல்களை நமக்கு
கொடுக்கிறது இந்ததளம்.

Continue Reading மார்ச் 24, 2011 at 12:25 பிப 2 பின்னூட்டங்கள்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச ஆன்லைன் HTML எடிட்டர்.

இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

Continue Reading மார்ச் 23, 2011 at 3:25 முப 5 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...