Archive for ஏப்ரல் 4, 2011
1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
என்றும் மனதை விட்டு அகலாத பசுமை நினைவுகளோடு உள்ள
அன்றைய தின வீடியோக்களை நாம் எளிதாக தேட நமக்கு உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதில் 1860 முதல் இன்று வரை
உள்ள அனைத்து வீடியோகளும் நொடியில் கிடைக்கிறது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வீடியோ என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது யூடியுப்
தான் யூடியுப்-ல் வீடியோக்களை தேட பல வசதிகள் வந்துகொண்டே
இருக்கிறது ஆனாலும் அன்றைய தின பழைய வீடியோக்களை தேட
விரும்புபவர்களின் கடினத்தை குறைத்து எளிதாக அன்று முதல் இன்று
வரை உள்ள அனைத்து வீடியோக்களையும் காட்ட ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 4, 2011 at 3:46 முப 10 பின்னூட்டங்கள்