Archive for ஏப்ரல் 25, 2011
நமக்கு தேவையான எந்த ஒரு செய்தியோடை (Feed) – ம் pdf கோப்பாக நொடியில் சேமிக்கலாம்.
நமக்கு பிடித்த பல இணையதளங்களை நாம் Subscribe செய்து
Feed என்று சொல்லக்கூடிய செய்தியோடையாக நம் கணினி
மூலம் படித்துவருவோம் இனி அப்படி வரும் செய்தியோடையில்
முக்கியமானவற்றை சில நொடியில் Pdf கோப்பாக மாற்றி நம்
கணினியில் சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில குறிப்பிட்ட இணையதளங்களின் பதிவுகள் பயனுள்ளதாகவும்
முக்கியமானவையாகவும் இருக்கும் அப்படி வரும் பதிவுகளை
ஒவ்வொன்றாக தேடிச்சென்று நாம் pdf கோப்பாக மாற்றி சேமிக்க
வேண்டாம் ஒரே இடத்தில் நாம் விரும்பும் இணையதளத்தின்
Feed Url முகவரியை கொடுத்து நமக்கு விருப்பமான பதிவுகளை
PDf ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது…
Continue Reading ஏப்ரல் 25, 2011 at 9:28 பிப பின்னூட்டமொன்றை இடுக