Archive for ஏப்ரல் 2, 2011
அனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.
மொபைல் உலகில் தற்போது அனைவரிடமும் வேகமாக வளர்ந்து
வரும் Android Support Mobile போன்களுக்குத் தேவையான Application
அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்கலாம் நமக்கு
உதவுதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தற்போது வெளிவரும் அனைத்து மொபைல் போன்களும் ஆண்டிராய்டு
அப்ளிகேசன் துணையுடன் வெளிவருகிறது இதற்கு தகுந்தபடி தினமும்
ஒரு சிறிய அப்ளிகேசன் உலகத்தில் இருக்கும் வெவ்வேறு நபர்களாலும்
நிறுவனங்களாலும் உருவாக்கப்படுகிறது. இப்படி வெளிவரும் Latest
ஆண்டிராய்டு அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உடனுக்கூடன்
சொல்லவும் தறவிரக்கவும் ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 2, 2011 at 10:24 பிப பின்னூட்டமொன்றை இடுக