Archive for ஏப்ரல் 6, 2011
ஆன்லைன் மூலம் கோப்புகளை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க வழி.
முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க இமெயில்
சேமித்து வைத்திருப்போம் ஆனால் Size அதிகமான கோப்புகளை
ஆன்லைன் மூலம் எளிதாக பாதுகாப்பாக சேமித்து வைத்து உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
படம் 1
முக்கியமான கோப்புகளை எந்த தளத்தில் சேமித்தால் பாதுகாப்பாக
இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 6, 2011 at 8:34 பிப பின்னூட்டமொன்றை இடுக