Archive for ஏப்ரல் 10, 2011
இணையதள சோதனைக்கு Sample Content கொடுக்கும் இணையதளம்.
புதிதாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற உடன் உடனடியாக
வடிவமைப்பில் செல்லும் போது நமக்கு இணையதளத்தின்
முழுமையான Content கிடைத்திருக்காது இதற்காக நாம் ஒவ்வொரு
தளமாக சென்று Sample Content தேடவேண்டும் நமக்கு Sample
Content கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
புதிதாக ஒரு இணையதளம் உருவாக்குவதும் வீடு கட்டுவதைப்
போல எங்கு எதை அமைத்தால் நன்றாக இருக்கும், என்று நாம்
பார்த்து பார்த்து வடிவமைத்துக்கொண்டிருக்கும் போது நமக்கு
தேவைப்படும் web content கொடுக்க ஒரு தளம் உள்ளது…