Archive for ஏப்ரல் 1, 2011
இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
விளையாட்டின் மூலம் இசையின் அடிப்படையை கூறலாம் ( MUSIC
TRAINING GAMES ) இசையில் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களின்
அடிப்படையை, அழகான சப்தம் காதில் கேட்டும் போது எப்படி இதன்
முழுமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும்
புரியும் வண்ணம் எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் விலை மதிப்பில்லாத ஒன்று
தான் இசை, இந்த இசையின் அடிப்படையை சிறிய அளவிளான
விளையாட்டின் மூலம் சொல்ல ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 1, 2011 at 4:06 முப பின்னூட்டமொன்றை இடுக