Archive for ஏப்ரல் 11, 2011
பேஸ்புக்-ல் தற்போது எது பிரபலமாகி வருகிறது நொடியில் அறியலாம்.
500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்
பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக
அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல்
நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது
என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 11, 2011 at 2:39 முப 4 பின்னூட்டங்கள்