Archive for ஏப்ரல் 26, 2011
எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.
கணினியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக
அனுப்புவதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் எந்த விளம்பரமும்
எந்த இடைஞ்சலும் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்புவதற்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம்
உடனடியாக செல்லும் இணையதளம் என்றால் அது Rapidshare,
megaupload இன்னும் பல தளங்கள் இருக்கிறது இந்தத்தளங்களில்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் காசு
கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும் இல்லை இலவசமாக
என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிரக்கம் ஆகும் இது
மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை
கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி
எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிரக்கவும் நமக்கு
ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஏப்ரல் 26, 2011 at 5:03 பிப பின்னூட்டமொன்றை இடுக