Archive for ஏப்ரல் 9, 2011
உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
கணினியில் விளையாட்டுக்களை ஆன்லைன் மூலம் தறவிரக்கிதான்
விளையாட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் ஆன்லைன்
மூலம் நாம் HTML 5 புத்தம் புதிய விளையாட்டுக்க்ளை நம் உலாவியிலே
விளையாடலம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
HTML 5 இணையமொழியில் உருவாக்கியுள்ள புத்தம் புதிய
விளையாட்டுக்களை இனி ஆன்லைன் மூலம் எளிதாக உலாவியிலே
விளையாடலாம் நமக்க்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 9, 2011 at 8:41 பிப பின்னூட்டமொன்றை இடுக