Archive for ஏப்ரல் 5, 2011
உலகஅளவில் அனைத்து வகையான சட்டப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் பயனுள்ள தளம்.
குற்றம் என்றால் என்ன , எவையெல்லாம் குற்றம் இதற்கான தண்டனை
என்ன ? செய்யாத குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ? உள்ளூரில்
என்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளாம் ஆனால் உலக
அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை
உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப்பபிரச்சினைகளுக்கும் உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும்
நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து
விபரங்களையும் இதற்கு உண்டான தண்டனை என்பதைப்பற்றிய
அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது…
Continue Reading ஏப்ரல் 5, 2011 at 3:02 முப 4 பின்னூட்டங்கள்