வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

ஏப்ரல் 23, 2011 at 7:58 முப 4 பின்னூட்டங்கள்

நம் வங்கி கணக்கு முதல் பைனான்ஸ் , கிரெடிட் கார்ட், இன்சூரன்ஸ்,
கடன், வட்டி என அனைத்துவிதமான கணக்கிற்கும் ஆன்லைன்
மூலம் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

பைனாஸ்-ல் பைக் வாங்கியது முதல் கார் வாங்கியது வரை வங்கியில்
எவ்வளவு வட்டி , நம் கடனுக்கு எவ்வளவு செலுத்த  வேண்டும் என
அனைத்துவிதமான கணக்கு வழக்கிற்கும் நமக்கு துல்லியமாக
உதவுதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.calcmoolator.com

எப்படி வட்டி போடுகிறார்கள் என்றே தெரியவில்லை அவர்களிடம்
சென்று கேட்டால் ஏதோ குழப்புவது போல் இருக்கிறதே , இந்த
வார்த்தைகளை பெரும்பாலும் பைனான்ஸ் முதல் வங்கியில் கணக்கு
வைத்திருப்பவர்கள் வரை பலர் கூற கேட்டிருப்போம், சிறிய கணக்கு
தான் என்றாலும் நமக்கு அதை தெரிந்து கொள்ள நேரம் இல்லை,
சில நேரங்களில் நம் புத்திசாலி மண்டையில் ஏறாமால் இருக்கிறது.
இப்படி நமக்கு எழும் அனைத்துவிதமான கணக்கிற்கும் தீர்வு
கொடுக்கத்தான் இத்தளம் உள்ளது, இங்கு சென்று Auto,Business,Children,
Credit Cards,Debt,Education,Green,Insurance,Investments,IRA,Jobs,
Money Saving,Mortgage,Pets,Retirement,Retirement 2 ,Savings,Taxes
என அனைத்துவிதமான துறைகளிலும் நமக்கு எந்ததுறை
வேண்டுமோ அதை சொடுக்கி அங்கு எவ்வளவு பணம் எத்தனை
மாதம் வட்டி என்ன போன்ற அடிப்பை கேள்விகளுக்கு பதில்
கொடுத்து Calculate என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்
நாம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது முதல் அனைத்து
விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

டிவிட் செய்தால் பாப்கார்ன் வரும் புதிய இயந்திரம்

போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி

 
வின்மணி சிந்தனை
அதிபுத்திசாலிகள் சிறிய கணக்கு செய்வதில் பெரிதாக கவனம்
கொள்வதில்லை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மனித உடல் செல்லின் எத்தனை குரோமோசோம்கள் உள்ளது?
2.திமிங்கலத்திற்கு எத்தனை வரிசை பற்கள் உள்ளது ?
3.தங்க மீன்களை முதன் முதலில் வளர்த்தவர்கள் எந்த நாட்டினர்?
4.திமிங்கலம் பிறக்கும் போது எத்தனை அடி நீளத்தில் இருக்கும்?
5.எந்த மீன்கள் இசையை நன்கு ரசிக்கின்றன ?
6.கோடிக்கணக்கில் முட்டையிடும் மீன் வகை எது ?
7.டால்பினுக்கு எத்தனை மூளைகள் உண்டு ?
8.டால்பின் எத்தனை வகையான ஒலியை எழுப்புகின்றது ?
9.ஈசல் எத்தனை நாட்கள் உயிர் வாழும் ? 
10.மீன்களில் இருந்து என்ன சத்து எடுக்கப்படுகிறது ?
பதில்கள்:
1.46 ,2.12 வரிசை,3.சீனர்கள்,4.25 அடி,5.டால்பின் மீன்கள்,
6.சூரிய மீன், 7.இரண்டு, 8.32 வகை, 9.1 நாள்,
10. புரதசத்து.
இன்று ஏப்ரல் 23

பெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
மறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916
ஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்,
ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர்
என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக
ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர்
என்றும் "பார்ட் ஆஃப் அவான்" (அல்லது வெறுமனே
"தி பார்ட்") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது
படைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வரிசைகள்
இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல
பிற கவிதைகள் உள்ளன.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற சத்தான உணவு எது என்று பட்டியலிடும் தளம். உலகின் முக்கிய பிரபலங்களின் முகங்களை எளிதாக தேட வழி

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Hector J Raj  |  10:24 முப இல் ஏப்ரல் 25, 2011

    வின்மணி சேவைக்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
    நன்றி.

    மறுமொழி
    • 2. winmani  |  10:27 முப இல் ஏப்ரல் 25, 2011

      @ Hector J Raj
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Guganathan.S  |  12:00 முப இல் ஜூன் 13, 2011

    very useful site thankyou

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...