ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற சத்தான உணவு எது என்று பட்டியலிடும் தளம்.
ஏப்ரல் 22, 2011 at 10:11 முப 4 பின்னூட்டங்கள்
நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொரு பருவகாலத்திற்கும் மாறுபடுகிறது
சில உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் சில காலங்களில்
கிடைப்பதில்லை அந்தந்த கால நேரத்தில் கிடைக்கும் சத்தான உணவு
என்ன என்பதை நமக்கு பட்டியலிட்டு காட்டி உதவுகிறது ஒரு தளம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
மாறிவரும் சுழ்நிலை ஒவ்வொரு காலநிலைகளிலும் சில இய்றகையான
பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அப்படி கிடைக்கும்
பொருட்களின் எதையெல்லாம் பயன்படுத்துகிறோம் எந்த பொருட்கள்
எல்லாம் நமக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கொடுப்பதற்காக உள்ளது
என்பதை நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.eattheseasons.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் ஒவ்வொரு பருவகால நிலைக்கும்
ஏற்ப நாம் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் என்னென்ன
என்பதை துல்லியமாக கூறுகிறது. நாம் எந்த மாதத்தில் இருக்கிறோம்
என்பதையும் இந்த மாதத்தில் கிடைக்கூடிய பொருட்கள் என்ன என்பதில்
தொடங்கி ஒவ்வொரு காய்ககறிகளிலும் கிடைக்கும் புரதசத்து
மற்றும் அந்த குறிப்பிட்ட காய்கறியின் வரலாறு அது எந்த நாட்டில்
அதிகமாக கிடைக்கும் இப்படி அனைத்துவிதமான தகவல்களையும்
நமக்கு கொடுக்கிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு இயற்கை
மருத்துவர் என்னவெல்லாம் சாப்பிடச்சொல்வாரே அதை எல்லாம்
இத்தளம் நமக்கு அறிவிக்கிறது. உடல் நலன் மேல் அக்கறை உள்ள
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் .
சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ
இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
வின்மணி சிந்தனை காலநிலைக்கு ஏற்ப நாகரிகம் என்ற பெயரில் ஆடை உடுத்துவது நம் பண்பாடு கலாச்சாரத்தை சீரழிக்கும் ஒன்று.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகின் மிகப்பெரிய ஆழமான நதி எந்த நாட்டில் உள்ளது ? 2.இடி மின்னல் பற்றிய அச்சத்திற்கு பெயர் என்ன ? 3.பிரபஞ்ச தோற்றத்தைப்பற்றி அறியும் கல்வியின் பெயர் என்ன ? 4.ஒரு சொட்டு தண்ணீரில் எவ்வளவு அணுக்கள் உள்ளது ? 5.மிகப்பெரிய மின்னல் வானில் எத்தனை கி.மீ வரை செல்லும் ? 6.பூமியிலேயே மிக ஈரமான பகுதி கொண்டது ? 7.உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியின் பெயர் என்ன ? 8.வின்கற்கள் பற்றி அறியும் கல்விமுறைக்கு என்ன பெயர் ? 9.சந்திரனைப்பற்றி அறியும் விஞ்ஞான ஆய்வின் பெயர் என்ன ? 10.மலைகளைப் பற்றி அறியும் கல்வி முறையின் பெயர் என்ன ? பதில்கள்: 1.ரஷ்யா - பைக்கால் ஏரி,2.அஸ்ட்ரா போபியா,3.காஸ்மாலஜி, 4.10லட்சம் கோடி அணுக்கள்,5.32 கி.மீ,6.மேகாலயா மாநிலம், 7.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, 8.அஸ்ட்ரா லித்தோலாஜி, 9.செலனாலஜி, 10.ஓராலஜி.
இன்று ஏப்ரல் 22பெயர் : இம்மானுவேல் கண்ட் பிறந்த தேதி : ஏப்ரல் 22, 1724 ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர். இவர் கிழக்குப் பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். இவரது முதலாவது தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற சத்தான உணவு எது என்று பட்டியலிடும் தளம்..
1.
Superalad | 6:49 பிப இல் ஏப்ரல் 24, 2011
Congrats for forthcoming 500th post
2.
winmani | 6:42 முப இல் ஏப்ரல் 25, 2011
@ Superalad
மிக்க நன்றி
3.
இளங்குமரன் | 8:00 முப இல் ஏப்ரல் 25, 2011
வணக்கம் ஐயா… உங்களின் இந்த தமிழ்ச்சேவையும் தொழில்நுட்பத்தமிழ்ச் சேவையும்… ஆயிரமாயிரம் பதிவுகளைக் கண்டு மக்களுக்குப் பயன்பட வேணடும் என்று மனமாற வாழ்த்துகின்றேன்…
இப்படிக்கு
உங்கள் தொழில் நுட்பச் சேவையால் மிகுந்த பயனடைந்த நானும் என் மாணவர்களும்
இளங்குமரன்
சிங்கப்பூர்
4.
winmani | 10:18 முப இல் ஏப்ரல் 25, 2011
@ இளங்குமரன்
மிக்க நன்றி.