கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன பட்டியலிடும் பயனுள்ள தளம்.

ஒக்ரோபர் 5, 2011 at 12:30 முப பின்னூட்டமொன்றை இடுக

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச்செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சாதாரண பை வாங்குவதில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கும் நமக்கு நம் குழந்தைகள் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முன்னமே நமக்கு விரிவாக தெரிவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://taketocollege.com

இத்தளத்திற்கு சென்று பள்ளிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி நாம் விடுதியில் தங்குவதாக இருந்தால் என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் என்பதை வகை வகையாக பிரித்து கூறி உள்ளனர். உதாரணமாக விடுதியில் நம் அறைக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை Room Items என்பதிலும் உடல் நிலைக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை Health என்பதிலும் நம்மிடம் கணி இருந்தால் நாம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதை துல்லியமாக பட்டியலிடுகிறது. இதில் நமக்கு தேவையான பொருட்களை சொடுக்கி அதை தேர்வு செய்யலாம் எல்லா பொருட்களையும் தேர்வு செய்து முடித்த பின் Print என்பதை சொடுக்கி பேப்பரிலும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக  வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத் தான் இது  பொருந்தும் என்பதில்லை எவை எல்லாம் தேவை என்பதை முன்பே தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தாற் போல்  நாம் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்

பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.

பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா

கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்

 
வின்மணி சிந்தனை
முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளவர்கள் வாழ்வில் பல
மணி நேரத்தை மிச்சப்படுத்துகின்றனர்.
 
இன்று  அக்டோபர் 5

பெயர் : இராமலிங்க அடிகள்,
பிறந்த தேதி : அக்டோபர் 5,1823
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க
அடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார்.
மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தவர்.
சன்மார்க்க சிந்தனையாளர்.அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு
தனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது
வேகமாக உலகெங்கும் பரவிவருகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம். இரண்டு பொருட்களின் வேற்றுமையை விரிவாகக் கூறும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: