Archive for ஒக்ரோபர் 18, 2011
புத்திசாலித்தனமாக இலக்குகளை வடிவமைக்க நமக்கு உதவும் பயனுள்ள தளம்.
இலகக்குகளை நிர்ணயிப்பது ஒரு பெரிய கலை தான் ஆரம்பத்தில் இலக்குகளை தீர்மானிப்பது கடினமாக இருக்கும் அதைவிட செயல்படுத்துவதிலும் தொடர்ந்து நடைமுறை படுத்துவதிலும் பல நேரங்களில் முடியாமல் இருக்கலாம்.வாழ்க்கையின் இலக்குகளை எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் எப்படி அமைக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இலக்கு உள்ள மனிதன் எதை நினைத்தாலும் அதை எளிதாக அடைவான் பலருக்கு இலக்கை நிர்ணயிப்பதில் உள்ள கடினத்தை களைவதற்காக உதவி செய்ய ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஒக்ரோபர் 18, 2011 at 2:25 பிப 2 பின்னூட்டங்கள்