Archive for ஒக்ரோபர் 2, 2011
ஆன்லைன் மூலம் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் எளிதாக துல்லியமாக தெளிவாக வரையலாம்.
எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூர் போர்டு ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஒக்ரோபர் 2, 2011 at 2:09 முப பின்னூட்டமொன்றை இடுக