Archive for ஒக்ரோபர் 16, 2011
நண்பர்களை திட்டமிட வைத்து ஒன்று சேர்க்கும் பயனுள்ள இணையதளம்.
ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஆன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு திட்டம் தீட்டி கொடுக்கும் தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப்பற்றியும் திட்டங்களை எப்படி செயல்வடிவம் கொடுப்பது என்பதைப்பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்…
Continue Reading ஒக்ரோபர் 16, 2011 at 3:55 முப 3 பின்னூட்டங்கள்