Archive for ஒக்ரோபர் 13, 2011
கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம்.
கணித அடிப்படையே என் குழந்தைக்கு அல்லது எனக்கு தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் கூகிள் எர்த் (Google Earth) மூலம் கணித அடிப்படையை அனைவரும் புரியும் விதத்தில் சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சாதாரண அடிப்படை கணித கேள்விகளுக்கு கூட கூகிள் எர்த்-ல் தெளிவாக அதுவும் வீடியோவுடன் பதில் சொல்லுவது கணிதம் பற்றியே அடிப்படை அறிவு இல்லாதவருக்கும் கணித அறிவை கொடுப்பதாக இருக்கிறது…
Continue Reading ஒக்ரோபர் 13, 2011 at 11:58 பிப பின்னூட்டமொன்றை இடுக