Archive for நவம்பர், 2011

கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.

சோசியல் நெட்வொர்க்-ல் தற்போது பிரபலமாகி வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமா இருந்து வந்தது கூகிளில் சென்றும் தேடலாம் ஆனால் பிரத்தியேகமாக கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 18, 2011 at 4:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

PDF கோப்புகளை HTML கோப்புகளாக எளிதில் மாற்ற உதவும் இலவசமென்பொருள்.

பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

PDF கோப்புகளை HTML கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். PDF கோப்புகளை திறந்து காப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம்.ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவுகிறது…

Continue Reading நவம்பர் 17, 2011 at 9:49 பிப பின்னூட்டமொன்றை இடுக

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

இணையத்தில் நம் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் இடவசதி செய்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 16, 2011 at 4:11 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் மூலம் Image puzzle சில நொடிகளில் உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

படங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதை சேர்ப்பது ஒரு கலை தான், ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் Image puzzle உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பலவகையான தளங்கள் ஆன்லைன் மூலம் படங்களை வெட்டவும் சேர்ப்பதற்கும் பார்த்திருக்கிறோம் நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை வைத்து Image puzzle உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 15, 2011 at 10:28 பிப பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்காவில் வசிப்பவர்கள் கூகிள் மூலம் எந்த விமானத்தில் குறைந்த கட்டணம் என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

எந்த விமானத்தில் குறைவான பயணக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று அமெரிக்காவில் வசிப்பவர்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்காக புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இதைபப்ற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ என்பது முதல் அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை அனைத்தையும் காட்டும் கூகிள் மேப் மூலம் இனி எந்த விமானத்தில் குறைவான கட்டணம் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்…

Continue Reading நவம்பர் 14, 2011 at 2:47 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் மூலம் தோட்டம் எப்படி அமைக்கலாம் என்று திட்டமிட உதவும் பயனுள்ள இணையதளம்.

தோட்டம் வடிவமைப்பது ஒரு கலை தான் பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் தோட்டம் உருவாக்குவது எப்படி என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

படம் 1

நிலம் வாங்கியாச்சு, நல்லநீர் இருக்கிறது ஒரு தோட்டம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நம்மவர்களுக்கு தோட்டம் எப்படி வடிவமைக்கலாம் என்று உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 13, 2011 at 2:45 பிப பின்னூட்டமொன்றை இடுக

zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

கோப்புகளின் அளவை குறைக்கவும் பலதரப்பட்ட கோப்புகளை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட கோப்புகள் பிழை செய்தி கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் கோப்புகளின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது…

Continue Reading நவம்பர் 12, 2011 at 12:45 முப பின்னூட்டமொன்றை இடுக

தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம்.

புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால்
போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம் ஆனால் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 10, 2011 at 4:30 முப 3 பின்னூட்டங்கள்

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 9, 2011 at 3:04 முப 5 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...